சப்தரிஷிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சப்தரிஷி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தொடரின் ஒரு பகுதி
இந்து தொன்மவியல்

இந்து சுவஸ்திகா
மூலங்கள்

வேதங்கள் · உபநிடதம்  · பிரம்ம சூத்திரம்  · பகவத் கீதை · புராணங்கள் ·

வேத தொன்மவியல்

ரிக் வேதம் · சாம வேதம் · யசூர் வேதம் · அதர்வண வேதம்

இராமாயணம் · மகாபாரதம்

திருப்பாற்கடல் · கைலாயம் · பிரம்ம லோகம் · இரண்யகர்பன் · சொர்க்கம் · பிருத்வி  · நரகம் · பித்ரு லோகம் · பிரம்ம லோகம் · வைகுண்டம் ·

மும்மூர்த்திகள் · பிரம்மன் · திருமால் · சிவன் · சரஸ்வதி · திருமகள் · பார்வதி · விநாயகர் · முருகன்

இதிகாச கதைமாந்தர்கள்

சப்த ரிசிகள் · பிருகு · அத்திரி · கௌதமர் · காசிபர் · வசிட்டர் · அகத்தியர் · பித்ருக்கள் · பரதர் · ராமர் · சீதை · இலட்சுமணன் · அனுமான் {{·} கிருஷ்ணர் {{·} பீஷ்மர் · பாண்டவர்கள்  · கௌரவர்  · காந்தாரி  · குந்தி · விதுரன்  · பாண்டு


சப்தரிஷிகள் என்பவர்கள் வேதங்களில் குறிப்பிடப்பட்ட ஏழு ரிஷிகளைக் குறிக்கும் கூட்டு சொல்லாகும். பல்வேறு காலங்களில் பல்வேறு புராணங்கள் வெவ்வேறு ரிஷிகளை சப்தரிஷிகள் என்று கூறியுள்ளன. இந்த ரிஷிகளிளிருந்தே கோத்திரம் என்ற முறை தோன்றி உள்ளது.

சப்தரிஷிகள் எனப்படுவோர்:

  1. விசுவாமித்திரர்
  2. காசிபர்
  3. வசிஷ்டர்
  4. கௌதமர்
  5. அகத்தியர்
  6. அத்ரி
  7. பிருகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்தரிஷிகள்&oldid=1879496" இருந்து மீள்விக்கப்பட்டது