பிரஜாபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்து சமயத்தின் படி பிரஜாபதி என்பவர் பிரம்மாவால் படைப்புத்தொழிலில் உதவி புரிவதற்காக பிரம்மானால் படைக்கப்பட்ட வசிட்டர், மரீசி, அத்திரி, அங்கிரசர், புலஸ்தியர், புலகர் மற்றும் கிரது ஆகிய ஏழு ரிஷிகள் ஆவர்.[1] இவர்கள் பிரம்மாவின் மானசப் புத்திரர்களாகவும் கருதப்படுகின்றனர். மனுதரு சாத்திரம் 10 பிரஜாபதிகளை குறித்துப் பேசுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. பிரஜாபதிகளும், சாக்ஷீபூதங்களும்
  2. "Yudhishthira asked, 'Who were the first Prajapatis
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரஜாபதி&oldid=2544696" இருந்து மீள்விக்கப்பட்டது