காசியபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காசிபர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஆந்திரப் பிரதேசத்தில் காஷ்யப சிலை

தொடரின் ஒரு பகுதி
இந்து தொன்மவியல்

இந்து சுவஸ்திகா
மூலங்கள்

வேதங்கள் · உபநிடதம்  · பிரம்ம சூத்திரம்  · பகவத் கீதை · புராணங்கள் · இதிகாசங்கள்

வேத தொன்மவியல்

ரிக் வேதம் · சாம வேதம் · யசூர் வேதம் · அதர்வண வேதம்

இராமாயணம் · மகாபாரதம்

திருப்பாற்கடல் · வைகுந்தம்  · கைலாயம்  · பிரம்ம லோகம்  · இரண்யகர்பன்  · சொர்க்கம் · பிருத்வி  · நரகம் · பித்துரு உலகம்

மும்மூர்த்திகள் · பிரம்மன் · திருமால் · சிவன் · சரஸ்வதி  · திருமகள்  · பார்வதி · விநாயகர் · முருகன்

புராண - இதிகாச கதைமாந்தர்கள்

சப்த ரிசிகள் · பிருகு · அத்திரி · கௌதமர் · காசிபர் · வசிட்டர் · அகத்தியர் · பித்ருக்கள்]] · வால்மீகி · பரதர் · ராமர் · சீதை · இலட்சுமணன் · அனுமான்  · வியாசர்  · கிருஷ்ணர்  · பீஷ்மர் · பாண்டவர்கள்  · கௌரவர்  · காந்தாரி  · குந்தி  · விதுரன்  · பாண்டு  · திருதராட்டிரன்


காசிபர், காசியபர் அல்லது காசியப்பர் (Ksahyapa) இந்து தொன்மவியல் அடிப்படையில் சப்தரிசிகளுள் ஒருவராவார். இவர் மரீசி முனிவரின் புதல்வர்.[1] இவர் அதிதி, திதி, கத்ரு, வினிதா, தனு, முனி, அரிட்டை, சுரசை, சுரபி, தாம்ரா, குரோதவசை, இரா மற்றும் விஸ்வா என்ற பிரஜாபதி தட்சனின் பதிமூன்று மகள்களையும், பதங்கி, யாமினி ஆகியோரையும் மணந்தவர்.[2]

காசிபரின் குழந்தைகள்[தொகு]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. http://www.mazhalaigal.com/religion/mythology/mythology-001/0906aks_avtar.php அருள் மணக்கும் அவதாரங்கள் - A.K. செல்வதுரை
  2. Vishnu Purana: Book I, Chapter XV
  3. Account of the several Manus and Manwantaras
  4. Birth of Garuda The Mahabharata translated by Kisari Mohan Ganguli (1883-1896], Book 1: Adi Parva: Astika Parva: Section XXXI. p. 110.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசியபர்&oldid=2580592" இருந்து மீள்விக்கப்பட்டது