முனி, புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முனி (Muni), தட்சப் பிரஜாபதியின் அறுபது மகளில் ஒருவர். மற்றொரு பிரசாபதியான காசிபரின் 13 மனைவியர்களில் ஒருவர். காசிபர்-முனி இணையருக்கு பிறந்தவர்களே அரம்பையர்கள் ஆவர்.

முனியின் சகோதரிகளில் சிலர்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முனி,_புராணம்&oldid=2577417" இருந்து மீள்விக்கப்பட்டது