அதிதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெருந்தகப்பனிடம் அதிதி. 19-ஆம் நூற்றாண்டு ஓவியம்

அதிதி (aditi, சமக்கிருதம்: अदिति). (வரையறுக்கப்படாதவள் என்று பொருள்) தேவர்களின் தாய் என்பதால் அதிதியை தேவமாதா என்று விஷ்ணு புராணம் மற்றும் பாகவத புராணம் கூறுகிறது. ரிக் வேதத்தில் அதிதியின் பெயர் 80 முறை வருகிறது. இருக்கு வேதத்தில் இவர் 'மஹா' என்ற அடைமொழியுடனே அழைக்கப்படுகின்றார்.

அதிதி, தட்சப்பிரசாபதியின் மகள் ஆவார். காசியப முனிவரின் முதல் மனைவி. திதியின் மூத்த சகோதரி.[1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Adi-Ag: Encyclopedic Theosophical Glossary". Theosociety.org. பார்க்கப்பட்ட நாள் 2012-08-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிதி&oldid=2577321" இலிருந்து மீள்விக்கப்பட்டது