உள்ளடக்கத்துக்குச் செல்

நாம ஜெபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாம ஜெபம் அல்லது நாம சங்கீர்த்தனம் (Nama Japam or Nama Sankeertanam) என்பது இறைவனின் திருப்பெயரை மனதில் இருத்தி தொடர்ந்து ஜெபித்தலாகும். நாம ஜெபம் செய்வதற்கு நேரம், காலம், இடம் இல்லை. எப்பொழுது வேண்டுமானலும், எங்கு வேண்டுமானாலும் இறைவனின் திருப்பெயரை மனதார ஜெபிக்கலாம். ஆன்மீக சாதகர்கள் தங்களது இஷ்டமான இறைவனை அல்லது இஷ்டதேவதை அல்லது குல தெய்வத்தின் பெயரை மனதார ஜெபிக்கலாம். பக்தி இயக்கத்தின் போது பல சைவ மற்றும் வைண சமய அடியார்கள் பகவானின் திருப்பெயர்களை ஜெபம் செய்தலே மோட்சத்திற்கான பாதை என வலியுறுத்தினர்.

நாம சங்கீர்த்தனம்[தொகு]

நாம சங்கீர்த்தனம் என்பது ஆன்மீக சாதகர்கள் ஒன்று கூடி, இறைவனின் திருப்பெயர்கள், மகிமைகள், பெருமைகள், கல்யாண குணங்கள் குறித்து இசையுடன் கூட்டு வழிபாடு செய்வதாகும்.

பயன்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Thousand Names of the Supreme"
  2. Bhaja Govindam
  3. "On the Buddha in verse". The Hindu (Chennai, India). December 16, 2005 இம் மூலத்தில் இருந்து ஜனவரி 21, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070121173325/http://www.hindu.com/fr/2005/12/16/stories/2005121603040200.htm. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாம_ஜெபம்&oldid=3913777" இலிருந்து மீள்விக்கப்பட்டது