உள்ளடக்கத்துக்குச் செல்

சுருதி (வேதம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொன்றுதொட்டுப் பரம்பரை பரம்பரையாக காதால் கேட்டு மனதில் இருத்தி வைத்து பிறர்க்கு கூறப்பட்டது எதுவோ அதுவே சுருதி (Shruti) (சமக்கிருதம்: श्रुति, IAST: śrūti) எனப்படும். நான்கு வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் பிரம்ம சூத்திரம் ஆகிய சாத்திரங்கள் சுருதிகள் எனப்படும்.[1] இந்த சாத்திரங்கள் அனைத்தும் எழுத்து வடிவம் பெறாது, குரு – சீடர் பரம்பரையில் உபதேசிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காப்பாற்றி வைக்கப்பட்டது. நெடுங்காலமாக ஒருவர் பின் ஒருவராக கேட்டு வந்தது எனினும் அதன் சொல் அமைப்பு மாறவில்லை. ஆகையால் மூலப்பொருளமைப்பும் திரிவு படாது இருந்து வந்திருக்கிறது. மெய்ப்பொருளை விளக்குகின்ற சுருதி என்றும் மாறாதது, நிலையானது.[2]. சுருதியை விளக்க வந்தவைகளே ஸ்மிருதிகள்.

சார்வாகர்கள் சுருதி மற்றும் ஸ்மிருதிகளை ஏற்பதில்லை.

இவற்றையும் காண்க[தொகு]

  • சுருதி

மேற்கோள்கள்[தொகு]

  1. Wendy Doniger O'Flaherty (1988), Textual Sources for the Study of Hinduism, Manchester University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7190-1867-6, pages 2-3
  2. P Bilimoria (1990), Hindu Doubts About God - Towards a Mīmāmsā Deconstruction, International Philosophical Quarterly, Volume 30, Issue 4, pages 481-499
  1. Coburn, Thomas, B. Scripture" in India: Towards a Typology of the Word in Hindu Life Journal of the American Academy of Religion, Vol. 52, No. 3 (Sep., 1984),
  2. Clooney, Francis X. Why the Veda Has No Author: Language as Ritual in Early Mīmāṃsā and Post-Modern TheologyJournal of the American Academy of Religion, Vol. 55, No. 4 (Winter, 1987).
  3. Jho, Chakradhar. 1987. History and Sources of Law in Ancient India Ashish Publishing House.
  4. Flood, Gavin. 1997. An Introduction to Hinduism. Cambridge University Press
  5. Gupta, Ravi M. 2007. Caitanya Vaisnava Vedanta of Jiva Gosvami.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருதி_(வேதம்)&oldid=3913775" இலிருந்து மீள்விக்கப்பட்டது