முப்பத்தி மூன்று தேவர்கள்
Appearance
முப்பத்தி மூன்று தேவர்கள் (Thirty-three deities or Tridasha (சமசுகிருதம் त्रिदश tridaśa "three times ten") வேதகால ஆரிய மக்களின் தேவர்கள். அவர்களில் முதன்மையானவர்கள் 12 ஆதித்தியர்கள் (Ādityas),[1] 8 வசுக்கள், [2] 11 ருத்திரர்கள்,[3] [4] இந்திரன் மற்றும் பிரஜாபதி ஆகியோரைச் சேர்த்து முப்பத்தி மூன்று தேவர்கள் என ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முப்பத்தி மூன்று தேவர்களையே தற்போது முப்பத்தி முக்கோடி தேவர்கள் என அறியப்படுகிறது.
- வருணன் ( [5]
- மித்திரா [6]
- ஆர்யமான்[7]
- பாகன் [8]
- யமன் [9]
- அம்சன் [10]
- துவஷ்டா (
- பூஷண் [11]
- சூரிய தேவன் [12]
- சாவித்தர்
- இந்திரன்
- விஷ்ணு
பதினோரு ருத்திரர்கள்
[தொகு]- ஆனந்தம் (பேரின்பம்)
- விஞ்ஞானம் (பகுத்தறிவு)
- மனம் (எண்ணங்கள்)
- பிராணன் (மூச்சுக் காற்று அல்லது வாழ்க்கை)
- வாக் (நா வன்மை)
- ஈசானன், (உலகை ஆட்சி செய்பவர்)
- தத்புருஷம், (பரம் பொருள்)
- அகோரர் (கோபமற்றவர்)
- வாமதேவம் (அமைதியானவர்)
- சத்யோஜாதம் (நினைத்தவுடன் பிறப்பவர்) (Sadyojāta)
- ஆத்மன்
எட்டு வசுக்கள்
[தொகு]- அஷ்ட வசுக்கள் (உலகியல் தேவர்கள்) என்பவர்கள், புவி, அக்னி, ஆகாயாம், நீர், காற்று, சூரியன், நட்சத்திரங்கள், சந்திரன், ஆகிய இயற்கைப் பொருட்களை ஆள்பவர்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.hinduwebsite.com/hinduism/concepts/adityas.asp
- ↑ http://www.hinduwebsite.com/hinduism/concepts/vasus.asp
- ↑ According to Madhavaacarya: ādityā vasavo rudrās tri-vidhā hi surā yataḥ [1]
- ↑ [2]
- ↑ http://hinduonline.co/HinduReligion/Gods/Varuna.html
- ↑ http://shodhganga.inflibnet.ac.in:8080/jspui/bitstream/10603/2039/10/10_chapter%202.2.pdf
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-11. பார்க்கப்பட்ட நாள் 2015-04-23.
- ↑ http://www.sacred-texts.com/hin/rigveda/rv07041.htm
- ↑ http://www.apamnapat.com/entities/Daksha.html
- ↑ http://www.encyclo.co.uk/meaning-of-Ansa
- ↑ http://www.sacred-texts.com/hin/rigveda/rv01138.htm
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-04-23.