அவிர்ப்பாகம்
Appearance
அவிர்ப்பாகம் அல்லது ஹவிஸ் என்பது இந்து தொன்மவியலின் அடிப்படையில் யாகத்தின் முடிவில் திரண்டுவரும் பலனாகும். [1] இந்த அவிர்பாகமானது தேவர்களுக்கும், மும்மூர்த்திகளுக்கும், சிவபெருமானுக்கும் யாகத்தின் முடிவில் சென்று சேருகிறது. இவ்வாறு சேருகின்ற அவிர்ப்பாகத்தினால் தேவர்கள் வலிமை பெறுகின்றார்கள். அதனால் அரக்கர்கள் அவிர்ப்பாகம் கிடைக்காமல் இருக்கச் செய்வதற்காக யாகங்கள் நடைபெறுவதை தடுக்கின்றார்கள் என்பது நம்பிக்கையாகும். [2]
இவற்றையும் காண்க
[தொகு]ஆதாரங்களும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ http://218.248.16.19/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=492[தொடர்பிழந்த இணைப்பு] தமிழாய்வு தளம்
- ↑ பிரம்மாண்ட புராணம்