உள்ளடக்கத்துக்குச் செல்

சுரா பானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுரா பானம் வேதகாலத்தில் வாழ்ந்த தரைவாழ் மக்கள், மலைவாழ் மக்கள் மற்றும் தஸ்யூ மக்கள் ஆகியோர் அரிசி, பார்லி மற்றும் தினை மாவுகளினால் தயாரிக்கப்பட்ட சுரா பானத்தை அவர்கள் அருந்தி இருக்கக் கூடும் எனக் கூறுகிறது. ஆனால் ரிக்வேதம் 7-86-6 ல், வசிட்டமுனிவர் வாய் மொழியாக, தவறுகள் என்பது சுரா பானம், சூது, வாது மற்றும் அறியாமையால் தான் நேர்கிறது. என்னால் அல்ல, சுரா பானம் அனைவரையும் பாவத்தை நோக்கி இழுத்துச் செல்கிறது, என்று அவரால் எடுத்துரைக்கப் படுகிறது..

இதனையும் காண்க

[தொகு]

ஆதார நூல்கள்

[தொகு]
  • ரிக்வேதம், மூன்று தொகுதிகள், அலைகள் வெளீட்டகம், சென்னை
  • ரிக்வேத கால ஆரியர்கள், ஆசிரியர், ராகுல் சாங்கிருத்யாயன், அலைகள் வெளீட்டகம்
  • Hinduism [[1]]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரா_பானம்&oldid=4054364" இலிருந்து மீள்விக்கப்பட்டது