நாக பஞ்சமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நாக பஞ்சமி வழிபாடு, ராமேஸ்வரம்

நாக பஞ்சமி (தேவநாகரி:नाग पंचमी) என்பது இந்துக்களின் வழிபாட்டு முறையில் ஒரு பிரிவான நாக வழிபாட்டில் போற்றுதற்குரிய நாளாகும். இந்நாளில் நாக தோசம் நீங்கவும், தங்களின் சந்ததிகளுக்கு அந்த தோசம் பாதிக்காமல் இருக்கவும் நாகங்களை வழிபாடு செய்கின்றார்கள். ஆவணி மாதத்தில் வருகின்ற பஞ்சமி நாளை நாகப் பஞ்சமி என்று அழைக்கின்றனர். [1]


மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. http://www.siththarkal.com/2010/09/blog-post.html நாகபஞ்சமி
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாக_பஞ்சமி&oldid=1867876" இருந்து மீள்விக்கப்பட்டது