இந்து சமய நூல்களின் பட்டியல்
Appearance
இக்கட்டுரை இந்து சமய நூல்களின் பட்டியல் கட்டுரையாகும்.
- வேதங்கள்
- பகவத் கீதை
- மகாபாரதம்
- இராமாயணம்
- உபநிடதங்கள்
- பிரம்ம சூத்திரம்
- உத்தவ கீதை
- புராணங்கள்
- மனுதரும சாத்திரம்
- நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
- பெரிய புராணம்
- தேவாரம்
- திருவாசகம்
- அரிகரதாரதம்மியம்
- அற்புதத்திருவந்தாதி
- ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்
- ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
- ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை
- ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை
- ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி
- ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை
- இட்டலிங்க அபிடேகமாலை
- இரட்டைமணி மாலை
- இருபா இருபது
- ஈச்வர குரு த்யானங்கள்
- உண்மைநெறி விளக்கம்
- உண்மை விளக்கம்
- ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்
- ஏசு மத நிராகரணம்
- கச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு
- கச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்
- கந்த புராணம்
- கம்ப இராமாயணம்
- கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
- காசிக் கலம்பகம்
- காஞ்சிப் புராணம்
- கார் எட்டு
- குறுங்கழி நெடில்
- கைத்தல மாலை
- கைலைக் கலம்பகம் (குமரகுருபரர்)
- கொடிக்கவி
- கோபப் பிரசாதம்
- கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
- கோயில் நான்மணிமாலை
- சங்கற்ப நிராகரணம் ·
- சித்தாந்த சாத்திரம்
- சித்தாந்த சிகாமணி
- சிதம்பர செய்யுட் கோவை
- சிதம்பர மும்மணிக் கோவை
- சிவஞான சித்தியார்
- சிவஞான பாடியம்
- சிவஞான போதம்
- சிவதத்துவ விவேகம்
- சிவநாம மகிமை
- சிவப்பிரகாசம்
- சிவபர ஸ்லோகங்கள்
- சிவபூசை விளக்கம் (நூல்)
- சிவபெருமான் திருஅந்தாதி
- சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை
- சிவபெருமான் மும்மணிக்கோவை
- சிவபோக சாரம்
- சிவார்ச்சனா சந்திரிகை
- சுருதி ஸுக்தி மாலை
- சேத்திர வெண்பா
- பன்னிரு திருமுறைகள்
- சைவ சித்தாந்த சாத்திரங்கள்
- சொக்கநாத கலித்துறை
- சொக்கநாத வெண்பா
- சோடசகலாப் பிராத சட்கம்
- தசகாரியம்
- தருமபுர ஆதீன பரம்பரை
- திருஈங்கோய்மலை எழுபது
- திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
- திருக்கழுமல மும்மணிக்கோவை
- திருக்களிற்றுப்படியார்
- திருக்கைலாய ஞானஉலா / ஆதி உலா
- திருத்தொண்டர்மாலை
- திருத்தொண்டர் திருநாமக்கோவை
- திருத்தொண்டர் திருவந்தாதி
- திருத்தொண்டர் புராண சாரம்
- திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை
- திருநாவுக்கரசர் திருஏகாதசமாலை
- திருப்பதிக் கோவை
- திருப்பதிகக் கோவை
- திருப்பல்லாண்டு
- திருமந்திரம்
- திருமுகப் பாசுரம்
- திருமுருகாற்றுப்படை
- திருமுறைத் தொடர்
- திருமுறை கண்ட புராணம்
- திருவருட்பயன்
- திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
- திருவாரூர் நான்மணி மாலை
- திருவாரூர் மும்மணிக்கோவை
- திருவாலங்காட்டுத் திருப்பதிகம்
- திருவிசைப்பா
- திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
- திருவிரட்டை மணிமாலை
- திருவிளையாடற் புராணம்
- திருவுந்தியார்
- திருவுந்தியார் (மாணிக்க வாசகர்)
- திருவுந்தியார்
- திருவேகம்பமுடையார் திருவந்தாதி
- திருவொற்றியூர் ஒருபா ஒருபது
- நடராசபத்து
- நிரஞ்சன மாலை
- நீலகண்டசிவன் பாடல்கள்
- நெஞ்சு விடு தூது
- நெடுங்கழி நெடில்
- பஞ்சரத்ன சுலோகங்கள்
- பண்டார சாத்திரம்
- பரப்ரம்ம தச சுலோகீ
- பழமலை அந்தாதி
- பன்னிரண்டாம் திருமுறை
- பிக்ஷாடன நவமணி மாலை
- பிரபந்தத்திரட்டு
- பிரபுலிங்க லீலை
- பெருந்தேவபாணி
- பொன்வண்ணத்தந்தாதி
- போற்றித்திருக்கலிவெண்பா
- போற்றிப் பஃறொடை
- மதுரைக் கோவை
- மதுரை மாலை
- முத்தி நிச்சயம்
- முத்துத்தாண்டவர் பாடல்கள்
- மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை
- மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை
- மெய்கண்ட சாத்திரங்கள்
- வினா வெண்பா