வார்ப்புரு பேச்சு:இந்து தர்மம்
Appearance
தமிழ் நூல்
[தொகு]இந்த வார்ப்புருவில் ஒரு தமிழ் நூல் தானும் இடம்பெறவில்லை என்பது கவனிக்கத் தக்கது. --Natkeeran (பேச்சு) 13:08, 30 ஏப்ரல் 2013 (UTC)
- ஆம் நண்பரே, நானும் இப்பொழுதுதான் கவனித்தேன். ஆங்கில விக்கியில் இருந்தவைகளை தமிழுக்கு மாற்றியதால் இவ்வாறு நிகழ்ந்திருக்கலாம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:45, 7 மே 2013 (UTC)
ஓம் படிமம்
[தொகு]அழகிய வடிவில் தமிழ் ஓம் படிமம் கிடைக்கும் வரை ஆங்கில விக்கிப்பீடியா வார்ப்புருவில் பயன்படுத்தப்பட்ட தேவநாகிரி ஓம் படிமத்தினையே பயன்படுத்த வேண்டுகிறேன். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:21, 7 மே 2013 (UTC)
பெரியபுராணம் மற்றும் திருமுறைகளை வேதம் என்பதில் சேர்த்துள்ளேன். இது தவறு என்றால் மறைகள் என்று உருவாக்கி அதில் சேர்க்கலாம்.--குறும்பன் (பேச்சு) 23:01, 8 மே 2013 (UTC)
- தவறொன்றும் இல்லை நண்பரே,. தமிழ் வேதங்களாக இருக்கட்டும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:53, 19 மே 2013 (UTC)