பக்தி நெறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இறையிடம் அன்பு மூலம் ஒன்றியுணர்தலை மையமாக கொண்டு தமிழ் நாட்டில் தோன்றிய சமய நெறி பக்தி நெறி ஆகும். இது பக்தி இயக்கம், பக்திவழி என்றும் குறிப்பிடப்படுவதுண்டு.

இவற்றையும் பார்க்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  • Romila Thapar. (1966). A History of India. London: Penguin.
  • Prentiss, Karen Pechilis. (1999). The embodiment of bhakti. Oxford Univ. Press.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்தி_நெறி&oldid=2631220" இருந்து மீள்விக்கப்பட்டது