பேச்சு:பக்தி நெறி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறிப்புகள்[தொகு]

"Although there were some brahmans among the writers of hymns, the majoriy belonged to the lower castes, being artisans and cultivators. They came from various parts of Tamil country and travelled extensively. Perhaps the most REVOLUIONARY feature was that there were WOMEN saints as well, such as Andel."

“Although Tamil culture eventually rejected Buddhism and was not particularly loyal to Jainism, the impact of both these religions is evident in the Tamil devotional cult, which in its social approach leaned towards rejecting the established order of society as stratified in the caste structure, and received support from the lower castes. The theism of the Bhagavata cult was derived from ideas in the Upanishads and the heterodox doctrines, and the theism of the Tamil cult had similar origins.”

“Although never so recognized by the brahmans, the Tamil devotional cult was in part a resistance to the Aryanization of the region. The brahmans enjoyed royal patronage, but the cult was widely supported by the ordinary people, although, in later centuries, when established order arrived at a COMPROMISE with it, royal patronage was frequently extended to the cult.”

"The brahmans were obsessed with caste regulations and rigidly excluded non-brahmans from participation in religious knowledge; the Tamil saints not only ignored caste but excluded non for CASTE REASONS ALONE."

“The local temple was the nucleus of religious life and here the two levels of religion, the brahmanical and the devotional, met.”

Source: Romila Thapar. (1966). A History of India. London: Penguin. (p. 188 - 189)

சுட்டிகள்[தொகு]

பக்தி நெறி ஒரு முழுமையான மார்க்கம் இல்லை![தொகு]

"உயிர் தூய்மைக்கான பக்தி நெறி, ஞான நெறி, இரண்டு வழிகளில் பக்தி நெறி மனிதனை ஒரளவு தான் பண்படுத்துகின்றது. ஞான நெறியின் மூலம் தான் அறிவின் முழுமைப் பேற்றை அடைய முடியும். ஞான நெறியால் தான் உயிரின் இருப்பு, இயக்கம், விரிவு இவற்றைப் பற்றி தெளிந்து முழுமையாக முடியும்."

"பக்தி நெறியிலிருந்து ஞான நெறிக்கு உயர வேண்டுமெனில் மனதை உயிரில் ஒடுங்கி மனம், உயிர் இரண்டையும் பற்றி விளங்கிக் கொள்ள வேண்டும். உயிரின் இயக்க விரைவைக் குறைத்து ஞானப் பேற்றை அடைந்துப் பின் தன் மூல நிலையான நிறை நிலையை (தெய்வ நிலையை) அனுபவமாக உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு ஏற்ற முறையான உளப்பயிற்சி அகநோக்குப் பயிற்சியாகும். இப்பயிற்சி முறைதான் யோகம் என்று கூறப்படுகின்றது"

http://www.skysociety.org.sg/tamil/sky.htm

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பக்தி_நெறி&oldid=51506" இலிருந்து மீள்விக்கப்பட்டது