அஞ்ஞானம், வேதாந்தம்
Appearance
(அக்ஞானம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அஞ்ஞானம் எனும் அறியாமையானது (Ajnana) ஸத் (என்றும் நிலையாக இருப்பது) அல்ல. அதே போல் அஸத் (நிலையாமை) அல்ல. இவ்விரண்டை விட வேறுபட்டதாக உள்ளது. எனவேதான் அஞ்ஞானத்தை ` இவ்விதமாக உள்ளது என விவரிப்பதற்கு இயலவில்லை. அஞ்ஞானம் எனும் அறியாமையானது சத்துவ குணம், இராட்சத குணம் மற்றும் தாமச குணம் எனும் முக்குணங்கள் கொண்டதாக உள்ளது. மற்றும் இது ஞானத்திற்கு (அறிவு) எதிரானது ஆகும்.
உசாத் துணை
[தொகு]- வேதாந்த சாரம், நூலாசிரியர், ஸ்ரீசதானந்தர், வெளியீடு, இராமகிருஷ்ண மடம், சென்னை.