கௌமாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கௌமாரம் முருகனை முழு முதற் கடவுளாக கொண்ட சமயமாகும். குமாரனாகிய முருகனே கடவுள். பேரின்ப வடிவினனாக அவனை வழிபட வேண்டும் என்ற சமயக் கோட்பாட்டை உடையது. ஆதிசங்கரர் உருவாக்கிய (6)ஷண்மதங்களில் இதுவும் ஒன்றும். (6) ஷண்மதங்களாவன: கணபதி வழிபாடு காணாபத்தியம், சிவ வழிபாடு சைவம், விஷ்ணு வழிபாடு வைணவம், சூரிய வழிபாடு சௌரம், அம்மன் வழிபாடு சாக்தம், முருக வழிபாடு கெளமாரம்.[1]

பெயர்க் காரணம்[தொகு]

கௌ என்ற எழுத்துக்கு மயில் என்று பொருள். முருகன் மயில்வாகனன் என்பதால் இச்சமயம் கௌமாரம் எனப் பெயர் பெற்றது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.tamilvu.org/courses/diploma/a031/a0314/html/a0314223.htm
  2. கலைக்களஞ்சியம், 351 -353, கௌமாரம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌமாரம்&oldid=2982686" இருந்து மீள்விக்கப்பட்டது