அங்கரிசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அங்கரிசர் வேத கால மகாரிஷிகளுள் ஒருவர். இவர் அதர்வண மகரிஷியுடன் இணைந்து அதர்வண வேதத்தை உருவாக்கியதாக கூறப்படுகிறது. மற்ற வேதங்களிலும் இவரைப் பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்று உள்ளன. இவரது மனைவியின் பெயர் சுருபா. இவர்களுக்கு கண்வர், உதத்யா, சம்வர்தனா, பிரகஸ்பதி என்று நான்கு மகன்கள் இருந்தனர். பிரம்மாவின் மானசீகப் புத்திரரென்று கூறப்படும் இவர் பரம்பரையில் பல ரிஷிகளும், மன்னர்களும் தோன்றியதாகக் கூறப்படுகிறது. புத்தர் இவர் வழி வந்தவர் என்ற குறிப்புகளும் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கரிசர்&oldid=2037984" இருந்து மீள்விக்கப்பட்டது