அதர்வண மகரிஷி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அதர்வண மகரிஷி வேத கால மகாரிஷிகளுள் ஒருவர். இவர் அங்கரிச மகரிஷியுடன் இணைந்து அதர்வண வேதத்தை உருவாகியதாக கூறப்படுகிறது. யாகம் வளர்க்கும் முறையை இவரே உருவாகியதாக புராணங்கள் கூறுகின்றன. இவரது மனைவியின் பெயர் சிட்டி. மகரிஷி தாதிசி இவர்களின் புதல்வரே. பிரம்மா தேவரின் மானசீகப் புத்திரரே என்றும் இவரே முதல் புதல்வர் என்றும் கூறப்படுகிறது.