உள்ளடக்கத்துக்குச் செல்

திபெத்தியப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திபெத்தியப் பேரரசு
Tibetan Empire
போத் བོད་
618–842
கொடி of திபெத்து
கொடி
திபெத்தியப் பேரரசின் உச்சக்கட்டக் காலம் (கிபி 780கள் - 790கள்)
திபெத்தியப் பேரரசின் உச்சக்கட்டக் காலம் (கிபி 780கள் - 790கள்)
தலைநகரம்லாசா
பேசப்படும் மொழிகள்திபெத்திய மொழிகள்
சமயம்
திபெத்திய பௌத்தம், போன் பௌத்தம்
அரசாங்கம்முடியாட்சி
சென்போ (பேரரசர்) 
• 618–650
சோன்சன் காம்போ (first)
• 756–797
திரிசோங் தெத்சென்
• 815–838
ரால்பாக்கான்
• 838–842
லாங்தர்மா (கடைசி)
லோஞ்சென் (பெரும் அமைச்சர்) 
• 652–667
கார் தொங்சன் யூல்சுங்
• 685–699
கார் திரின்ரிங் சேந்திரோ
• 782?–783
ஞாங்லம் தக்திரா லூக்கொங்
• 783–796
நனாம் சாங் கியால்த்சென் லானாங்
பான்சென்போ (துறவி அமைச்சர்) 
• 798–?
நியாங் திங்கெசின் சாங்போ (முதல்)
• ?–838
திராங்கா பால்கியே யோங்தென் (கடைசி)
வரலாற்று சகாப்தம்தொல்பழங்காலத்தின் பிற்பகுதி
• சோன்சன் காம்போ பேரரசரால் உருவாக்கப்படல்
618
• லாங்தர்மாவின் இறப்பு
842

திபெத்தியப் பேரரசு (Tibetan Empire) கி. பி 618 முதல் 842 முடிய, லாசாவை தலைநகராகக் கொண்டு, நான்கு பேரரசர்களால், திபெத்திய பீடபூமி மற்றும் கிழக்காசியா, மத்திய ஆசியா, தெற்காசியாவின் பகுதிகளையும் ஆளப்பட்டது.[1] [2][3]

கிபி 7-ஆம் நூற்றாண்டில் திபெத்தியப் பேரரசின் ஆட்சிப் பகுதிகள்

திபெத்திய பேரரசர்கள்[தொகு]

  1. சோங்சான் காம்போ 618 – 650
  2. திரைசங் தெச்சென் 756 – 797
  3. ரால்பாசன் 815 – 838
  4. லங்தர்மா 838 – 842

வீழ்ச்சி[தொகு]

பேரரசர் லங்தர்மாவின் இறப்புக்குப் பின் உண்டான வாரிசுரிமைப் போராலும், மக்கள் கிளர்ச்சியால் திபெத்திய பேரரசு வீழ்ச்சியடைந்தது. உள்ளூர் படைத்தலைவர்கள் திபெத்திய அரசை பங்கீட்டுக் கொண்டனர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Tibetan Empire in Central Asia
  2. Dharma Kings: Recalling the Tibetan Empire Era
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-05-29. பார்க்கப்பட்ட நாள் 2015-10-21.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திபெத்தியப்_பேரரசு&oldid=3557953" இலிருந்து மீள்விக்கப்பட்டது