சீதாவக்கை அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சீதாவக்கை அரசு
சீதாவக்கை

1521–1594
 


கொடி

தலைநகரம் சீதாவக்கை
மொழி(கள்) சிங்களம்
அரசாங்கம் முடியாட்சி
சீதாவக்கை அரசு
 -  1521-1581 மாயாதுன்னை (முதல்)
 -  1581-1593 முதலாம் இராஜசிங்கன் (கடைசி)
வரலாறு
 -  விஜயபா கொள்ளை 1521
 -  முதலாம் இராசசிங்கனின் இறப்பு 1594

சீதாவக்கை அரசு இலங்கையில் 16 ஆம் நூற்றாண்டிற் காணப்பட்ட ஓர் அரசாகும். 73 ஆண்டுகள் மட்டுமே நிலைத்திருந்தாலும் சிங்கள அரச மரபுக்கு மிக முக்கியமான ஒர் அரசாகத் திகழ்ந்தது. சீதாவக்கை அரசின் தலைநகரான சீதாவக்கபுரி (இன்றைய அவிசாவளை) அக்காலத்தில் இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஆண்ட போர்த்துக்கேயரால் அழித்தொழிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வரசு இல்லாமற் போனது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதாவக்கை_அரசு&oldid=2750762" இருந்து மீள்விக்கப்பட்டது