கம்பளை இராசதானி
தோற்றம்
கம்பளை இராசதானி ගම්පොළ | |||||||
|---|---|---|---|---|---|---|---|
| 1345–1406 | |||||||
| தலைநகரம் | கம்பளை | ||||||
| பேசப்படும் மொழிகள் | சிங்களம், தமிழ் | ||||||
| அரசாங்கம் | முடியாட்சி | ||||||
| List of Sri Lankan monarchs | |||||||
• 1345-1359 | பாராக்கிரமபாகு V | ||||||
• 1357-1373 | விக்கிரமபாகு III | ||||||
• 1373-1406 | புவனேகபாகு V | ||||||
| வரலாறு | |||||||
• தொடக்கம் | 1345 | ||||||
• முடிவு | 1406 | ||||||
| |||||||
கம்பளை இராசதானி தம்பதெனியா இராசதானிக்கு பிறகு இலங்கையில் காணப்பட்ட இரசாதானியாகும். 1300களில் மக்கள் தம்பதெனியாஇலிருந்து மகாவலி கங்கையின் கரையோரத்தில் காணப்பட்ட கம்பளைப் பகுதிக்கு இடம்பெயர தொடங்கினர். இதனால் தம்பதெனியா இரசதானியின் கடைசி அரசனான விசயபாகுவிற்கு பிறகு அரசாட்சியேறிய 6 ஆம் புவனேகபாகு தனது தலைநகரை கம்பளைக்கு மாற்றினான். இதேவேளை அவனது சகோதரனும் ஐந்தாம் பராக்கிரமபாகு என்ற பெயரில் தெடிகமையிருந்து அரசாண்டான். இதனால் ஒரு இராசதானிக்கு இரண்டு அரசர்கள் காணப்பட்டார்கள்.
கம்பளை அரசர்கள்
[தொகு]| காலம் | அரசன் |
|---|---|
| 1346-1354 கி.பி. | புவனேகபாகு IV |
| 1344-1360 கி.பி. (தெடிகமையில் இருந்து) | பாராக்கிரமபாகு V |
| 1356-1375 கி.பி. | விக்கிரமபாகு III |
| 1371-1391 கி.பி. | புவனேகபாகு V |
| 1391-1396 கி.பி. | வீரபாகு II |
| 1396-1408 கி.பி. | வீர அழகேஸ்வர |
உசாத்துணை
[தொகு]- இலங்கை வரலாறு சுருக்கம் கம்ப்பிரி வில்லியம் கோர்டிங்டன்