இந்திய இலக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய இலக்கியமானது மிகப்பழமையான இலக்கியங்களில் ஒன்று. இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக 22 மொழிகள் வழக்கத்தில் உள்ளன. எனவே பல்வகைப்பட்ட இலக்கியங்கள் படைக்கப் பட்டுள்ளன.

சமீப காலங்களாக இந்திய-ஆங்கில இலக்கியம் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_இலக்கியம்&oldid=1676998" இருந்து மீள்விக்கப்பட்டது