மௌகரி வம்சம்
Jump to navigation
Jump to search
மௌகரி பேரரசு Maukhari Empire | |||||
| |||||
தலைநகரம் | கன்னோசி | ||||
மொழி(கள்) | சமசுகிருதம் | ||||
சமயம் | இந்து சமயம் பௌத்தம் | ||||
அரசாங்கம் | மன்னராட்சி | ||||
மகாராஜாதிராஜா | யக்ஞ வர்மன் | ||||
ஈசான வர்மன் | |||||
வரலாற்றுக் காலம் | மத்திய காலம் | ||||
- | உருவாக்கம் | கிபி 550 | |||
- | குலைவு | 700 | |||
Warning: Value not specified for "common_name"[[Category:கிழக்கு ஆசியாவில் முன்னாள் நாடுகள்|, கிபி 550]] |

கன்னோசியைத் தலைநகராகக் கொண்ட மௌகரி மன்னர்களின் நாணயம், கிபி 535 - 533
மௌகரி வம்சம் (Maukhari Dynasty), என்பது வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை ஆறு தலைமுறைகளுக்கும் மேலாக அரசாண்ட ஒரு இந்திய அரச வம்சம் ஆகும். இவர்கள் ஆரம்பத்தில் குப்தப் பேரரசர்களின் நல்கையாளர்களாக இருந்தனர். இவர்கள் ஹர்ஷவர்தனர், மற்றும் வர்தன் வம்சத்தினருக்கும் உறவினர்களும் ஆவர். மௌகரிகள் உத்தரப் பிரதேசம், மற்றும் மகத நாட்டின் பெரும்பாலான பகுதிகளை ஆண்டு வந்தனர். கிபி 606-இல இப்பேரரசின் பெரும் பகுதியைப் பிற்காலத்துக் குப்தாக்கள் மீண்டும் கைப்பற்றினர்.[1]
மௌகரி ஆட்சியாளர்கள்[தொகு]
- ஹரி வர்மன்
- ஆதித்திய வர்மன்
- ஈஸ்வர வர்மன்
- ஈசான வர்மன், 550-560
- சர்வ வர்மன், 560-575
- அவந்தி வர்மன், 575-600
- கிரக வர்மன், 600-605
இவற்றையும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Maukhari dynasty (Indian dynasty) - Britannica Online Encyclopedia". Britannica.com. 2013-01-26 அன்று பார்க்கப்பட்டது.