பரமாரப் பேரரசு (Paramara Dynasty) (ஆட்சிக் காலம்: 800-1327), மத்தியகால இந்தியாவில், ராஜபுத்திர அரச குலத்தினர், தற்கால குஜராத் மாநிலத்தின் அபு மலையில் உபேந்திர கிருஷ்ணராஜ பாரமார பேரரசு துவக்கியது பரமாரப் பேரரசு.[1]
மத்திய இந்தியப் பகுதியான மாளவத்தை கைப்பற்றிய பின் இப்பேரரசின் தலைநகர், தற்கால மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் மஹேஷ்வர் என தற்போது அழைக்கப்படும் மகிழ்மதி நகரம் ஆகும்.[2][3]
தென்னிந்திய இராஷ்டிரகூட பேரரசின் மூன்றாம் கோவிந்தன் மாளவத்தை வென்றபின், அப்பகுதிகளுக்கு பரமார அரச குலத்தினரையே, தான் வென்ற பகுதிகளுக்கு ஆளுனர்களாக நியமித்தார். இப்பரமரர்களின் வழித்தோன்றல்களே பின்னர் பரமாரப் பேரரசை நிர்மாணித்தனர்.
[4][5]
↑The Paramāras, c. 800-1305 A.D., Pratipal Bhatia, 1970, p. 15
↑H.V. Trivedi, Editor, Inscriptions of the Paramaras, Chandellas, Kachchhapaghatas and two minor Dynasties", part 2 of the 3-part Vol III of Corpus Inscriptionum Indicarum, edited in 1974 by (published in 1991)