யசோவர்மன்
Jump to navigation
Jump to search
யசோவர்மன் | |
---|---|
முன்னையவர் | ஹர்ஷவர்தனர் |
பின்னையவர் | ஆமா |
வாரிசு | |
ஆமா | |
பிறப்பு | கி பி 7 அல்லது எட்டாம் நூற்றாண்டு |
இறப்பு | கி பி எட்டாம் நூற்றாண்டு |
யசோவர்மன் (Yashovarman) ஹர்ஷவர்தனருக்குப் பின் கன்னோசியை தலைநகராக் கொண்டு, கி பி எட்டாம் நூற்றாண்டில் வட இந்தியாவை ஆண்ட மன்னர் ஆவார்.
யசோவர்மன் அரசவையில் புகழ்பெற்ற சமஸ்கிருத மொழி கவிஞர்களான பவபூதி மற்றும் வாக்பதி இருந்தனர்.
சமண சமய சாத்திரங்களின் படி, யசோவர்மனுக்குப் பின்னர் அவரது மகன் ஆமா என்பவர் கன்னோசியை 749 முதல் 753 முடிய ஆண்டதாக குறிப்பிடுகிறது.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Mishra 1977, பக். 117.
ஆதார நூற்பட்டியல்
- Chopra, Pran Nath (2003), A Comprehensive History of Ancient India, Sterling Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-207-2503-4, https://books.google.com/books?id=gE7udqBkACwC
- Elgood, Heather (2000), Hinduism and the Religious Arts, Bloomsbury Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780826498656, https://books.google.com/books?id=tAcF8RgbtZ0C
- Eraly, Abraham (2011), The First Spring: The Golden Age of India, Penguin Books India, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780670084784, https://books.google.com/books?id=te1sqTzTxD8C
- R. C. Majumdar (2003) [1952], Ancient India (Reprinted ), Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120804364, https://books.google.com/books?id=XNxiN5tzKOgC
- Mishra, Shyam Manohar (1977). Yaśovarman of Kanauj. Abhinav. இணையக் கணினி நூலக மையம்:5782454. https://books.google.com/books?id=kZWgj-YMdVEC&pg=PA123.
- Tripathi, Ramashandra (1989), History of Kanauj: To the Moslem Conquest (Reprinted ), Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120804043, https://books.google.com/books?id=2Tnh2QjGhMQC
வெளி இணைப்புகள்[தொகு]
- The Gaudavaho, a poem composed by Yashovarman's court poet Vakpati