போர்த்துக்கேய இலங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Portuguese Ceylon
(Ceilão Português) போர்த்துக்கேய இலங்கை
குடியேற்ற நாடு

 

 

1505–1658
 

கொடி சின்னம்
இலங்கையில் போர்த்துக்கேய உச்ச விரிவாக்கம்
தலைநகரம் கொழும்பு
மொழி(கள்) போர்த்துக்கீசம், சிங்களம், தமிழ்
அரசியலமைப்பு குடியேற்ற நாடு
Captains
 -  1518-1518 யோவா டி சில்வேரியா
 -  1522-1524 பெர்னா கோமஸ் டி லெமஸ்
Captain-majors
 -  1551-1552 யோவா கென்றிகுயஸ்
 -  1591-1594 பெட்ரோ கோமெம் பெரேய்ரா
Governors
 -  1594-1594 பெட்ரோ லொப்ஸ் டி செளசா
 -  1656-1658 அன்டானியோ டி அமரல் டி மெனேசஸ்
வரலாற்றுக் காலம் குடியேற்றக் கொள்கை
 -  கோட்டை பேரரசு 15 ஆகஸ்து 1505
 -  போர்த்துக்கேய இலங்கை வீழ்ச்சி 14 சனவரி 1658
நாணயம் போர்த்துக்கீச தங்கா

போர்த்துக்கேய இலங்கை (Portuguese Ceylon) என்பது இன்றைய இலங்கையின் போர்த்துக்கேய பகுதியாக இருந்த இது, 1505 - 1658 காலப் பகுதி இலங்கை வரலாற்றை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.[1] போர்த்துக்கேயர் இலங்கையின் கோட்டை இராசதானியை எதிர்த்து, அதனுடன் உடன்படிக்கை செய்து கொண்டனர். போர்த்துக்கேய இலங்கையானது கோட்டை ஆக்கிரமிப்புடன் ஆரம்பித்து, சூழவிருந்த சிங்கள பேரரசுகளை வெற்றி கொண்டது. 1565 இல் போர்த்துக்கேய இலங்கை தலைநகர் கோட்டையிலிருந்து கொழும்புக்கு நகர்த்தப்பட்டது. போர்த்துக்கேயரின் கிறிஸ்தவ அறிமுகம் சிங்கள மக்களின் ஒவ்வாமையுடன் வளரத் தொடங்கியது.

குறிப்பு[தொகு]

  1. "Ceylon and the Portuguese, 1505-1658 (1920)". 1 மே 2014 அன்று பார்க்கப்பட்டது.

உசாத்துணை[தொகு]