உள்ளடக்கத்துக்குச் செல்

தேவா பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவா பேரரசு
12-–13ஆம் நூற்றாண்டு
தலைநகரம்விக்கிரம்பூர்
பேசப்படும் மொழிகள்சமசுகிருதம்
வங்காள மொழி
சமயம்
இந்து சமயம்
அரசாங்கம்முடியாட்சி
மகாராஜா 
வரலாற்று சகாப்தம்மத்தியகால இந்தியா
• தொடக்கம்
12-
• முடிவு
13ஆம் நூற்றாண்டு
முந்தையது
பின்னையது
[[சென் பேரரசு]]
[[தில்லி சுல்தானகம்]]

தேவா பேரரசு (Deva Dynasty) (ஆட்சி காலம் 12-13வது நூற்றாண்டு) மத்தியகால இந்தியாவில் வங்கத்தில் சென் பேரரசுக்கு பின்னர் கிழக்கு வங்காளத்தை ஆண்ட இந்து ஆட்சியாளர்கள். இப்பேரரசின் தலைநகரமாக தற்காலத்தில் வங்காள தேசம் நாட்டில் உள்ள விக்கிரம்பூர் நகரம் ஆகும். இப்பேரரசின் முடிவு காலம் குறித்து அறிய இயலவில்லை.

இந்த இந்து வைணவ சமயத்தைப் பின்பற்றிய இந்த தேவா பேரரசுக்கு முன்பு பௌத்த சமயத்தை சார்ந்த, எட்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு முடிய தேவபர்வதம் நகரை தலைநகராகக் கொண்டு நான்கு மன்னர்கள் ஆட்சி செய்தனர். பழங்கல்வெட்டுகளில் அவர்களில் சாந்தி தேவா, வீரதேவா, ஆனந்த தேவா மற்றும் பவதேவா என நான்கு அரசர்கள் பெயர் காணப்படுகிறது.[1]

தேவா பேரரசின் வரலாற்றை, தாமோதர தேவா என்பவர் சாலிவாகன ஆண்டு 1156, 1158 மற்றும் 1165 இல் எழுதிய மூன்று செப்பேடுகள் மூலம் தெரியவருகிறது.

இதையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rahsid, M Harunur. "Deva Dynasty". Banglapedia. பார்க்கப்பட்ட நாள் 25 July 2015.
முன்னர் தேவா பேரரசு பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவா_பேரரசு&oldid=4055023" இலிருந்து மீள்விக்கப்பட்டது