காக்கத்தியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

காக்கத்தியர்கள் தெலுங்கு அரச வம்சத்தவர்கள். அவர்கள் அதிகப்படியான தெலுங்கு நிலங்களை, அதாவது இன்றைய நாட்களில் ஆந்திரப் பிரதேசம் என்றழைக்கப்படும் பகுதிகள் அனைத்தையும் கி.பி 1083ஆம் ஆண்டு முதல் 1323ஆம் ஆண்டு வரை ஆண்டவர்கள்.[1] அவர்களின் தலைநகரமாய் ஓருகல்லு என்னும் நகரம் விளங்கியது. இன்றைய நாட்களில் அந்நகரம் வரங்கல் எனப் பிரபலமாக அழைக்கப்படுகிறது. காகத்தியர்கள் ஆரம்பத்தில் சமண மதத்தைப் பின்பற்றியதாகவும் பின்பு காலப் போக்கில் இந்து மதத்தின் அங்கமான சைவ சமயத்திற்கு மாறியதாகவும் வரலாறு உள்ளது. டெல்லி சுல்தான்களின் படையெடுப்பிற்கு முன்பு வரை நிலைத்திருந்த பல தெலுங்கு அரச வம்சங்களுள் இதுவும் ஒன்று.

காக்கத்திய முசுனுரி காப்பாணீடு நாயகா

குல, கோத்திரம்[தொகு]

பல கல்வெல்டுகள் காக்கத்தியர்களை தெலுங்கானாவைச் சேர்ந்த கம்மவர் இனத்திலுள்ள துர்ஜய வம்சத்தில், வல்லுட்டுல கோத்திரத்தில் தோன்றியவர்களாக கூறுகிறுது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gribble, J.D.B., History of the Deccan, 1896, Luzac and Co., London
  2. Kammavari Charitra(in Telugu language) by
"https://ta.wikipedia.org/w/index.php?title=காக்கத்தியர்&oldid=1908135" இருந்து மீள்விக்கப்பட்டது