பொது ஊழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொது ஊழி அல்லது பொதுக் காலம் அல்லது பொது வருடம், (CE - Common Era) என்பது அனோ டொமினிக்கு (AD - Anno Domini) மாற்றான சொல். அனொ டொமினி, 6ஆம் நூற்றாண்டில் டையனைசியஸ் எக்ஸிகஸ் என்ற கிருத்தவ துறவியால் அறிமுகப் படுத்தப்பட்டது.

பொது ஊழி க்கு முற்பட்ட ஆண்டுகள் பொது ஊழிக்கு முன் என வரையறுக்கப்படுகிறது. எ-கா: 2011 AD - பொ-ஊ 2011, 500 BC - பொ.ஊ.மு. 500.

பொது ஊழி அல்லது பொதுவருடம் என்பது நடுநிலை விரும்பும் பல ஆசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது வெளிப்படையாக "கிறிஸ்து" மற்றும் "கடவுள்" (Domini) போன்ற மதத் தலைப்புகளை பயன்படுத்தவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொது_ஊழி&oldid=2277060" இருந்து மீள்விக்கப்பட்டது