பேச்சு:பொது ஊழி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயன்பாடு[தொகு]

பொது ஊழியின் அலகுகளான பொ.ஊ. (CE) மற்றும் பொ.ஊ.மு. (BCE) வேறு சிலவாறும் பயன்படுத்தப்பட்டு வருவதைக் காண முடிகிறது. எடுத்துக்காட்டாக, பொது ஊழி (பொ.ஊ. அல்லது CE) என்பது "பொ.ஆ." (பொது ஆண்டு), "பொ.கா." (பொதுக் காலம்), "பொ.பி." (பொது ஆண்டுக்குப் பின்) எனப் பல்வேறு விதங்களிலும் பொது ஊழிக்கு முன் (பொ.ஊ.மு. அல்லது BCE) என்பது "பொ.கா.மு." (பொதுக் காலத்துக்கு முன்), "பொ.ஆ.மு." (பொது ஆண்டுக்கு முன்), "பொ.மு." (பொது ஆண்டுக்கு முன்) எனப் பல்வேறு விதங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் கட்டுரையில் முதன்மையான "பொ.ஊ.", "பொ.ஊ.மு." என்பதையே சீராகப் பயன்படுத்தி வருகிறேன். மற்றவைகளும் ஏற்புடையதாகக் கருதப்படலாமா என்பது குறித்து அறிய விரும்புகிறேன். Rasnaboy (பேச்சு) 06:43, 6 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]

பொ.ஊ அல்லது பொ.ஊ.மு என்றவாறு கட்டுரைகளில் பயன்படுத்தலாம். Tooltip வார்ப்புருவை கட்டுரையில் ஒரு தடவை மட்டும் பயன்படுத்தினால் போதும்.--Kanags \உரையாடுக 07:01, 6 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பொது_ஊழி&oldid=3531055" இலிருந்து மீள்விக்கப்பட்டது