உள்ளடக்கத்துக்குச் செல்

சிசுநாக வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிசுநாக அரசமரபு
கி. மு. 413–கி. மு. 345
சிசுநாக அரசமரபின் தோராயமான பரப்பு.[1]
சிசுநாக அரசமரபின் தோராயமான பரப்பு.[1]
தலைநகரம்இராஜகிரகம் (முதன்மை)
வைசாலி (இரண்டாம்)
பின்னர் பாடலிபுத்திரம்
பேசப்படும் மொழிகள்சமசுகிருதம்
மாகதிப் பிராகிருதம்
பிற பிராகிருதங்கள்
சமயம்
இந்து சமயம்
பௌத்தம்
சைனம்[2]
அரசாங்கம்முடியரசு
• கி. மு. 413 – கி. மு. 395
சிசுநாகன்
• கி. மு. 395 – கி. மு. 367
காலசோகர்
• கி. மு. 367 – கி. மு. 355
நந்திவர்த்தனர்
• கி. மு. 355 – கி. மு. 345
மகாநந்தி
வரலாறு 
• தொடக்கம்
கி. மு. 413
• முடிவு
கி. மு. 345
முந்தையது
பின்னையது
ஹரியங்கா வம்சம்
நந்தர்

சிசுநாக வம்சம் (Shishunaga dynasty) என்பது சிசுநாகன் எனும் அரசரால் நிறுவப்பட்ட ஒரு மகத வ‍ம்சமாகும். இவர் கிமு 412ல் மகதப் பேரரசை நிறுவினார். ராஜகிரகம் இப்பேரரசின் முதல் தலைநகராக இருந்தது பின்னர் தலைநகர் பாடலிபுத்திரத்திற்கு (தற்போது பீகார் மாநிலத்தில் உள்ள) மாற்றப்பட்டது. [3]

மகத நாட்டு மன்னர் சிசுநாகன் அவந்தி நாட்டை வென்று மகதத்துடன் இணைத்துக் கொண்டார். சிசுநாகனுக்குப் பின் மன்னரான அவரது மகன் காலசோகன் எனும் காகவர்மன் ஆட்சிக் காலத்தில் இரண்டாவடது இரண்டாம் பௌத்த சங்கம் வைசாலியில் கூடியது.

சிசுநாக வம்ச ஆட்சியாளர்கள்

[தொகு]

உசாத்துனைகள்

[தொகு]
  1. Schwartzberg, Joseph E. (1978). A Historical atlas of South Asia. Chicago: University of Chicago Press. p. 145, map XIV.1 (a). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0226742210.
  2. Upinder Singh 2016, ப. 273.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-08-31. பார்க்கப்பட்ட நாள் 2014-01-27.
முன்னர் சிசுநாக வம்சம்
கிமு 413–345
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிசுநாக_வம்சம்&oldid=4043921" இலிருந்து மீள்விக்கப்பட்டது