ரிவாத் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆள்கூற்று: 33°30′N 73°12′E / 33.5°N 73.2°E / 33.5; 73.2

ரிவாத்
Geographical range பாகிஸ்தான்
காலப்பகுதி கற்கால மனிதர்கள் (Lower Paleolithic)
காலம் 1,900,000 – 45,000
Type site ரவாத்
முந்தியது ஒல்டோவான்
பிந்தியது அக்கிலியன், சோனியன்

Lua error in Module:Location_map/multi at line 27: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Pakistan" does not exist.

ரிவாத் மக்கள் (Riwat) பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில், வடமேற்கு எல்லைப்புற மாகாணம் மற்றும் இந்தியாவின் காஷ்மீர் சந்திக்கும் மலைப்பகுதியில் அமைந்த ரவாத் எனுமிடத்தில் 19 இலட்சம் (1.9 மில்லியன்) ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கீழ் பழைய கற்கால மனிதர்களை குறிப்பிடுகிறது.

19 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவிலிருந்து குடிபெயர்ந்து பாகிஸ்தானின் ரவாத் பகுதியில் வாழ்ந்தாக கருதப்படும் ரிவாத் மக்களைப் பற்றிய குறிப்புகள், 1983-இல் தொல்லியல் அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டது.

1983. இப்பகுதியில் வாழ்ந்த ரிவாத் மக்கள் பயன்படுத்தியதாகப் கருதப்படும் படிகக் கல்லால் ஆன கைவினை பொருட்கள் கிடைத்துள்ளது. மேலும் ரிவாத் அகழ்வாராய்ச்சிப் பகுதி எண் 55-இல், 45,000 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  • B. Bower, Early Tool Making: An Asian Connection, Science News (1988).
  • Rendell, H. and Dennell, R.W. 1987 Thermoluminescence Dating of an Upper Pleistocene Site, Northern Pakistan. Geoarchaeology 2, 63-67.
  • Roy Larick and Russell L. Ciochon, The African Emergence and Early Asian Dispersals of the Genus Homo, American Scientist (1996)
  • R. W. Dennell, H. M. Rendell and E. Hailwood, Late Pliocene Artefacts from Northern Pakistan , Current Anthropology, Vol. 29, No. 3 (Jun., 1988), pp. 495–498
  • R. W. Dennell, H. M. Rendell, M. Halim, E. Moth, "A 45,000-Years-Old open-air Paleolithic Site at Riwat, Northern Pakistan", Journal of Field Archaeology, Vol. 19, No. 1. (Spring, 1992), pp. 17–33.

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிவாத்_மக்கள்&oldid=2226788" இருந்து மீள்விக்கப்பட்டது