ரவாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரவாத்
கிராமம்
நாடு பாக்கித்தான்
மாகானம்பஞ்சாப்
மாவட்டம்ராவல்பிண்டி
வருவாய் வட்டம்முர்ரீ
மக்கள்தொகை [1]
 • மொத்தம்9,172

ரவாத் (Rawat) பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகானத்தின் இராவல்பிண்டி மாவட்டத்தின் வடக்கே முர்ரீ வருவாய் வட்டத்தில் அமைந்த கிராமம் ஆகும். இக்கிராமம் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் மற்றும் இந்தியாவின் காஷ்மீரின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.[1]பர்பன் எனும் சுற்றுலாத்தலம் ரவாத் கிராமத்தில் உள்ளது.[2]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Official Website of City District Government, Rawalpindi
  2. "Location" Cadet College Bhurban. Retrieved 2015-2-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவாத்&oldid=2154461" இருந்து மீள்விக்கப்பட்டது