அகோம் பேரரசு
Appearance
|
தெற்காசிய வரலாற்றுக் காலக்கோடு |
---|
அகோம் பேரரசு (Ahom kingdom) (ஆட்சிக் காலம்: 1228 - 1826), வடகிழக்கு இந்தியாவின், பிரம்மபுத்திரா ஆறு பாயும் தற்கால அசாம் பகுதியில், தில்லி சுல்தானகம், மொகலாயர் மற்றும் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் போது 600 ஆண்டுகள் ஆட்சி புரிந்தது. இப்பேரரசை 1228இல் நிறுவியவர் சுகப்பா ஆவார். இப்பேரரசின் தலைநகராக ஜோர்ஹாட் நகரம் விளங்கியது. 1586-இல் அகோம் ஆட்சியாளர்கள் காமதா இராச்சியத்தின் கிழக்குப் பகுதிகளை கைப்பற்றினர். வடகிழக்கு இந்தியாவில் காலூன்றிய இந்த முதல் இந்துப் பேரரசு இதுவாகும். முதலாம் ஆங்கிலேய-பர்மிய போரின் முடிவில், இப்பேரரசு 1826இல் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியுடன் இணைக்கப்பட்டது.[2]
அகோம் ஆட்சியாளர்கள்
[தொகு]- சுகப்பா 1228–1268
- சுதேயுப்பா 1268–1281
- சுபின்பா 1281–1293
- சுகாங்பா 1293–1332
- சுக்ராங்பா 1332–1364Interregnum1364–1369
- ஸ்தூபா 1369–1376Interregnum1376–1380
- தியோ காம்தி 1380–1389Interregnum1389–1397
- சுதங்பா 1397–1407
- சுஜங்பா 1407–1422
- சுபாக்பா 1422–1439
- சுசென்பா 1439–1488
- சுஹென்பா 1488–1493
- சுபிம்பா 1493–1497
- சுகுங்மங் 1497–1539
- சுக்லங்மங் 1539–1552
- சுக்ஹம்பா 1552–1603
- சுசெங்பா 1603–1641
- சுரம்பா 1641–1644
- சுதிங்பா 1644–1648
- சுதாம்லா 1648–1663
- சுபாங்மங் 1663–1670
- சன்யாட்பா 1670–1672
- சுக்லாம்பா 1672–1674
- சுகுங் 1674–1675
- கோபார் ரோஜா 1675–1675
- சுஜிங்பா 1675–1677
- சுடொய்பா 1677–1679
- சுலிக்பா 1679–1681
- சுபாத்பா 1681–1696
- சுக்ருங்பா 1696–1714
- சுதான்பா 1714–1744
- சுனேன்பா 1744–1751
- சுரேம்பா 1751–1769
- சன்யோபா 1769–1780
- சுகித்பாங்பா 1780–1795
- சுக்லிங்பா 1795–1811
- சுதிங்பா 1811–1818
- புரந்தர் சிங்கா 1818–1819
- சுதிங்பா 1819–1821
- ஜொகேஸ்வர் சிங்கா 1821–1822
- புரந்தர் சிங்கா 1833–1838
இதனையும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- Gogoi, Jahnabi (2002), Agrarian system of medieval Assam, Concept Publishing Company, New Delhi
- Gogoi, Lila (1991), The History of the system of Ahom administration, Punthi Pustak, Calcutta
- Gogoi, Nitul Kumar (2006), Continuity and Change among the Ahoms, Concept Publishing Company, Delhi
- Gogoi, Padmeshwar (1968), The Tai and the Tai kingdoms, Gauhati University, Guwahati
- Guha, Amalendu (1991), Medieval and Early Colonial Assam: Society, Polity and Economy, K.P. Bagchi & Co, Calcutta
- Guha, Amalendu (December 1983), "The Ahom Political System: An Enquiry into the State Formation Process in Medieval Assam (1228-1714)", Social Scientist, 11 (12): 3–34, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/3516963, JSTOR 3516963
- Kakoty, Sanjeeb (2003), Technology, Production and Social Formation in the Evolution of the Ahom State, Regency Publications, New Delhi
- Sharma, Benudhar, ed. (1972), An Account of Assam, Gauhati: Assam Jyoti
வெளி இணைப்புகள்
[தொகு]- ASSAM HISTORY/ Ahom Rule
- http://brahmaputra.vjf.cnrs.fr/bdd/IMG/pdf/Gait_historyassam_206.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
- AHOM AND THE STUDY OF EARLY TAl SOCIETY பரணிடப்பட்டது 2013-11-03 at the வந்தவழி இயந்திரம்