உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய முடியாட்சிகள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இந்திய முடியாட்சிகள் (List of Indian monarchs), இந்தியத் துணைக்கண்டப் பகுதிகளை ஆண்ட முடியாட்சிகளின் பட்டியல்[1]

வட இந்திய அரச மரபுகள்

[தொகு]
  1. ஹரியங்கா வம்சம் (கிமு 600 – கிமு 413)
  2. ரோர் வம்சம் கி மு 450 - கி பி 489)
  3. சிசுநாக வம்சம் (கி மு 413–345)
  4. நந்த வம்சம் (கி மு 345 – 321)
  5. மௌரிய வம்சம் (கி மு 322 – 180)
  6. மகாமேகவாகன வம்சம் (கிமு 250 – கிபி 400)
  7. இந்தோ சிதியன் பேரரசு (கிமு 200–கிபி 400)
  8. இந்தோ கிரேக்க நாடு (கிமு 180 – கிபி 10)
  9. கண்வ குலம் (கிமு 73 - 23)
  10. மேற்கு சத்ரபதிகள் (கிமு 35–405)
  11. இந்தோ-பார்த்தியப் பேரரசு (கிமு 12 – கிபி 130)
  12. குலிந்தப் பேரரசு (கிமு ஒன்றாம் நூற்றாண்டு முதல் கிபி ஒன்றாம் நூற்றாண்டு முடிய)
  13. குசான் பேரரசு (கிபி 30 – 375)
  14. பார்சிவா வம்சம் (கிபி 170 – 350)
  15. பத்மாவதி நாகர்கள் (கிபி 210 – 340)
  16. இந்தோ சசானியர்கள் (கி பி 230 - 636)
  17. குப்த வம்சம் (கி பி 240 – 600)
  18. வாகாடகப் பேரரசு கிபி 250 – 500
  19. காமரூப பேரரசு கிபி 350 – 1140
  20. வர்மன் அரசமரபு கி பி 350 – 655
  21. லிச்சாவி கி பி 400 - 750
  22. இராய் வம்சம் (கி பி 416 – 644)
  23. மைத்திரகப் பேரரசு கிபி 475 - 767
  24. ஹூணர்கள் (கி பி 475 – 576)
  25. காபூல் சாகி (கி பி 500 - 1010)
  26. மௌகரி வம்சம் (கி பி 550 – 700)
  27. கௌடப் பேரரசு (கி பி 590 – 626)
  28. ஹர்சப் பேரரசு (கிபி 606 – 647)
  29. கார்கோடப் பேரரசு (கி பி 625–885)
  30. திபெத்தியப் பேரரசு (கி பி 618 – 842)
  31. கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு (கிபி 650 – 1036)
  32. மிலேச்ச அரசமரபு (கிபி 650 – 900)
  33. பாலப் பேரரசு (கிபி 8 – 12ஆம் நூற்றாண்டு)
  34. பரமாரப் பேரரசு (கிபி 800 – 1327)
  35. உத்பால வம்சம் (கிபி 855 – 1003)
  36. காமரூப பால அரசமரபு கி பி 900–கி பி 1100
  37. சோலாங்கிப் பேரரசு (கிபி 960 – 1243)
  38. சந்தேலர்கள் (கிபி 10 - 13ம் நூற்றாண்டு)
  39. லெகரா பேரரசு (கிபி 1003 - 1320)
  40. சென் பேரரசு (கிபி 1070 – கிபி 1230)
  41. சுதியா நாடு (1187 - 1673)
  42. தேவா பேரரசு (கிபி 12 - 13ஆம் நூற்றாண்டு)
  43. மல்லர் வம்சம் கிபி 1201 - 1769
  44. தில்லி சுல்தானகம் (கி பி 1206 – 1526)
  45. வகேலா வம்சம் (கி பி 1243–1299)
  46. அகோம் பேரரசு (கி பி 1228 – 1826)
  47. கஜபதி பேரரசு (கி பி 1434 – 1541)
  48. ஜெயந்தியா இராச்சியம் 1500 – 1835
  49. முகலாயப் பேரரசு (1526 – 1858)
  50. சூர் பேரரசு 1540 – 1556
  51. சீக்கிய சிற்றரசுகள் (1707 – 1799)
  52. சீக்கியப் பேரரசு (1799–1849)
  53. துராணிப் பேரரசு (1747–1826)
  54. ஷா வம்சம் கிபி 1768–2008

தென்னிந்திய அரச மரபுகள்

[தொகு]
  1. பாண்டியர் (கிமு 550 – கிபி 1345)
  2. சோழர் (கிமு 400 – கிபி 1279)
  3. சேரர் (கிமு. 500 – கிபி 1102)
  4. சாதவாகனர் (கிமு 230 - கிபி 220)
  5. களப்பிரர் (கிபி 250–600)
  6. வாகாடகப் பேரரசு (கிபி 250 – கிபி 500)
  7. பல்லவர் (கிபி 300–கிபி 850)
  8. கதம்பர் வம்சம் (கிபி 345 – 525)
  9. மேலைக் கங்கர் (கிபி 350 – 1000)
  10. விஷ்ணுகுந்தினப் பேரரசு (கிபி 420 - 624)
  11. சாளுக்கியர் (கிபி 543 - 1189)
  12. கீழைச் சாளுக்கியர் (கிபி 624 – 1189)
  13. இராஷ்டிரகூடர் (கிபி 753 – 982)
  14. தேவகிரி யாதவப் பேரரசு ((கிபி 850 – 1334)
  15. ஹோய்சாளப் பேரரசு (கிபி 1026 – 1343)
  16. காக்கத்தியர் (கிபி 1083 - 1323)
  17. கோழிக்கோடு நாடு (1102 – 1766)
  18. காலச்சூரி பேரரசு (கிபி 1130 - 1184)
  19. ரெட்டிப் பேரரசு (கிபி 1325 – 1448)
  20. மதுரை சுல்தானகம் 1335 - 1378
  21. விஜயநகரப் பேரரசு (கிபி 1336 – 1646)
  22. பாமினி சுல்தானகம் (1347 – 1527)
  23. தக்காணத்து சுல்தானகங்கள் (கிபி 1490 – 1596)
  24. கேளடி நாயக்கர்கள் (1499 – 1763
  25. செஞ்சி நாயக்கர்கள் 1509 – 1649)
  26. மதுரை நாயக்கர்கள் (1559 – 1736)
  27. தஞ்சை நாயக்கர்கள் (1572 – 1918)
  28. சித்திரதுர்க நாயக்கர்கள் (1588 – 1779)
  29. மராட்டியப் பேரரசு (கிபி 1674 – 1818)
  30. தஞ்சாவூர் மராத்திய அரசு (கிபி 1674 - 1855)

குடிமைப்பட்ட காலம் 1757 – 1947

[தொகு]
  1. போர்த்துகேய இந்தியா (கி. பி 1510–1961)
  2. டச்சு இந்தியா (கி. பி 1605–1825)
  3. பிரெஞ்சு இந்தியா (கி. பி 1759–1954)
  4. பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பனி ஆட்சி (கி. பி 1757 – 1858)
  5. பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (கி. பி 1858–1947)
  6. சுதேச சமஸ்தானங்கள் - 1948 முடிய

மேற்கோள்கள்

[தொகு]
  1. List of Indian monarchs

வெளி இணைப்புகள்

[தொகு]