தம்பதெனிய அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தம்பதெனிய இராச்சியம்
1220–1345
நிலைஇராச்சியம்
தலைநகரம்தம்பதெனிய
யாபஹுவ இராசதானி
பொலன்னறுவை
குருணாகல்
பேசப்படும் மொழிகள்சிங்களம்
சமயம்
பௌத்தம்
அரசாங்கம்அரசாட்சி
அரசன் 
• 1220–1224
மூன்றாம் விஜயபாகு
• 1271–1283
முதலாம் புவனேகபாகு
• 1283–1302
அரசில்லாக் காலம்
• 1325/6-1344/5
ஐந்தாம் விஜயபாகு
வரலாறு 
• பொலனறுவையின் வீழ்ச்சி
1220
• தலைநகர் கம்பளைக்கு மாற்றம்
1345
நாணயம்மாசா
முந்தையது
பின்னையது
பொலனறுவை இராச்சியம்
கம்பளை இராச்சியம்
தற்போதைய பகுதிகள்இலங்கை

தம்பதெனிய இராச்சியம் அல்லது தம்பதெனிய இராசதானி (Kingdom of Dambadeniya) என்பது கிபி 1220–1354 காலப்பகுதியில் இலங்கையில் இருந்த ஒரு இராச்சியம்.

கலிங்க மாகன் பொலன்னறுவை இராச்சியத்தைக் கைப்பற்றிய பின்னர் மூன்றாம் விஜயபாகு மன்னனால் (1232–1236) தம்பதெனிய இராச்சியம் உருவாக்கப்பட்டது. இம்மன்னன் 'மலயரடவில்' ஒற்றுமையை ஏற்படுத்தி ஆட்சிக்கு வந்தான். கலிங்க மாகனால் அழிவுற்றிருந்த தனது நாட்டை மீள் கட்டியெழுப்ப முயற்சித்தான். முக்கியமாக பௌத்த மதத்தை சீர்திருத்த முயற்சித்தான்.

2 ஆம் பராக்கிரமபாகு (1236–1270)[தொகு]

இவ்வரசன் கலிங்க மாகனுடைய ஆட்சியில் இருந்து இராசரட்டைப் பிரதேசத்தை மீட்டெடுத்ததால் தம்பதெனிய இராச்சியத்தின் தலை சிறந்த மன்னனாகக் கருதப்படுகின்றான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்பதெனிய_அரசு&oldid=2067698" இருந்து மீள்விக்கப்பட்டது