ஐந்தாம் விஜயபாகு
Jump to navigation
Jump to search
சவுலு விஜயபாகு (கி.பி. 1335 - 1347) என்றழைக்கப்பட்ட ஜந்தாம் விஜயபாகு கம்பளையில் இருந்து ஆட்சி புரிந்தவனாவான். 13 ஆண்டுகள் ஆட்சி புரிந்த இவனது ஆட்சிக்காலம் மாகோன் காலத்திற்குப் பின் தங்கியதாகும்.
உசாத்துணை[தொகு]
- க. தங்கேஸ்வரி (ப - 95) ஈழ மன்னன் குளக்கோட்டனின் சிறப்புமிக்க சமய,சமுதாயப் பணிகள்,(2003).