உள்ளடக்கத்துக்குச் செல்

திபெத்திய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திபெத்திய மொழி
བོད་སྐད་ bod skad
நாடு(கள்)திபெத், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான்
பிராந்தியம்திபெத், காஷ்மீர், பல்திஸ்தான்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
6,150,000  (date missing)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
திபெத்திய சுயாட்சி பகுதி
மொழி கட்டுப்பாடுதிபெத்திய மொழிக்கான சீர்ப்படுத்துதல் ஆணையம் (བོད་ཡིག་བརྡ་ཚད་ལྡན་དུ་སྒྱུར་བའི་ལ ས་དོན་ཨུ་ཡོན་ལྷན་ཁང་གིས་བསྒྲིགས / 藏语术语标准化工作委员会)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1bo
ISO 639-2tib (B)
bod (T)
ISO 639-3Variously:
bod — Central Tibetan
adx — Amdo Tibetan
khg — Khams Tibetan

திபெத்திய மொழி முதன்மையாக திபெத்திய மக்களால் பேசப்படும் ஒரு மொழி ஆகும். திபெத்திய மொழியின் பல வடிவங்கள் வட பாகிஸ்தானிலும், இந்திய பகுதிகளான பால்ஸ்திஸ்தான் மற்றும் லடாக் ஆகியவற்றிலும் பேசப்படுகிறாது. இந்தப்பகுதிகள் அனைத்தும் காஷ்மீரை சுற்றியுள்ள பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. திபெத்திய மொழி பௌத்த இலக்கியங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வஜ்ரயான தந்திர பௌத்த நூல்கள் திபெத்திய மொழியிலேயே உள்ளன.

Stone tablets with prayers in Tibetan language at a Temple in McLeod Ganj
Pejas, scriptures of Tibetan Buddhism, at a library in Dharamsala, India
"https://ta.wikipedia.org/w/index.php?title=திபெத்திய_மொழி&oldid=3831731" இலிருந்து மீள்விக்கப்பட்டது