விக்கிப்பீடியா:தொகுத்தல்
இப்பக்கம் தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
நோக்கம்
[தொகு]விக்கிப்பீடியா பக்கங்களை எப்படி தொகுப்பது என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். விக்கிப்பீடியாவின் சிறப்பே யாரும் எளிதில் பாதுகாக்கப்படாத கட்டுரைகளை தொகுக்கலாம் என்பதும், தொகுத்தபின் ஏற்படும் மாற்றங்களை உடனடியாக வலையேற்றலாம் என்பதும் ஆகும். ஆகவே, தொகுத்தல் பற்றிய நுணுக்கங்களை தெரிந்து கொள்வதின் மூலம் நீங்கள் விரைவாக, விரிவாக, சிறப்பாகத் தொகுக்க உதவும்.
தொகு
[தொகு]முதலில் "தொகு" என்ற தத்தலை (tab) மேலே இருக்கும் பட்டியலிலோ, வலது பக்கத்திலோ, பக்கத்தின் கீழேயோ சுட்டுங்கள். இது கட்டுரையின் உள்ளடக்கம் இருக்கும், தொகுத்தல் வசதிகள் இருக்கும் பக்கத்துக்கு இட்டுச் செல்லும். அங்கே நீங்கள் கட்டுரை இற்றைபடுத்தலையோ, மேம்படுத்தலையோ, விரிவுபடுத்தலையோ செய்யலாம். நீங்கள் எப்படி தொகுப்பது எனப் பரிசோதனைதான் செய்ய முற்படுகின்றீர்கள் என்றால், தயவுசெய்து முதலில் உங்கள் மணல்தொட்டிக்கு செல்லுங்கள். உங்களின் மணல்தொட்டி, நீங்கள் உங்கள் கணக்கினுள் நுழைந்த பிறகு மேலே முதல்வரியில் தோன்றும்
முன்தோற்றத்தை காட்டு
[தொகு]நீங்கள் கட்டுரையில் மாற்றங்களைச் செய்து முன்தோற்றத்தை காட்டு என்ற விசை கட்டளையை அழுத்துவதன் மூலம் உங்கள் மாற்றங்கள் சரியாக அமைந்திருக்கின்றனவா என்று பார்க்கலாம். மாற்றங்கள் சரியென நீங்கள் கருதினால் அம்மாற்றங்கள் பற்றிய ஒரு குறிப்பை சுருக்கம் என்ற பெட்டியில் இட்டு, பக்கத்தை சேமிக்கவும் என்ற விசை கட்டளையை அழுத்திப் பக்கத்தைச் சேமியுங்கள். வேண்டுமானால், சுருக்கம் எழுதும் பொழுது நீங்கள் குறி விளக்கப் பட்டியலை (legend) பயன்படுத்தலாம். தற்போது நீங்கள் செய்த மாற்றங்கள் அனைவரும் பார்க்கும் வகையிலும் பயன்படும் வகையிலும் வலையேற்றப்பட்டிருக்கும்.
உரையாடல்
[தொகு]மேலும், ஒரு கட்டுரையின் உரையாடல் தத்தலைச் சுட்டுவதன் மூலம் அக்கட்டுரை பற்றிய பேச்சுப் பக்கத்துக்கு செல்லலாம். பேச்சு பக்கத்தில் "+" தத்தலை அமுக்குவதன் மூலம் புதிய பிரிவு ஒன்றை ஆரம்பிக்கலாம், அல்லது மற்றைய பக்கங்களைத் தொகுப்பது போலவே பேச்சுப் பக்கத்தையும் தொகுக்கலாம்.
தொகுத்தல் உதவிக்குறிப்புகள்
[தொகு]விக்கிப்பீடியா எப்போதுமே நடுநிலையான கொள்கையைக் கையாளும். விக்கிப்பீடியா ஒருசிலரின் தனிப்பட்ட போக்குக்களை ஆதரிக்கும் இடமல்ல. நடுநிலையற்ற கட்டுரைகள் {{NPOV}} என்று குறிப்பிட்டுக் காட்டப்படும்.
விக்கிப்பீடியாவில் ஒன்றுமே இல்லாமல் இருப்பதைவிட ஏதாவது இருப்பது நல்லது. கட்டுரைகளைத் தொகுக்கும் போது உசாத்துணைகள் அல்லது ஆதாரங்களைக் குறிப்பிடுங்கள். இது ஏனைய விக்கிப்பீடியர்கள் கட்டுரைகளைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கும் இது தொடர்பாக ஆர்வமுள்ளவர்களின் ஆய்விற்கும் வித்திடும். விக்கிப்பீடியாவில் கூடுதலாக உசாத்துணைகள் இல்லாததே அதன் நம்பகத் தன்மை குறைவானதற்குக் காரணம் எனக் குறை கூறப்பட்டுள்ளது. விக்கிப்பீடியாவின் நம்பகத் தன்மையைக் கூட்ட ஆய்வுகளில் ஈடுபட்டுக் கட்டுரைகளை உருவாக்குங்கள். அடிக்குறிப்புக்கள் இடுவதன் மூலமோ அல்லது கல்வியாளர்கள் பாவிப்பது போன்று (எடுத்துக்காட்டு, 2004, பக்கங்கள் 22-24) என்றவாறும் இடலாம்.
புதியதோர் பக்கமொன்றை உருவாக்கியதும் நீங்கள்
- இடது பக்கத்தில் உள்ள இப்பக்கத்தை இணைப்பவற்றைப் பார்வையிட்டு ஒரே கருத்துக்களை உள்ளவையே இங்கே திரும்ப வருகின்றன என்பதை உறுதிப்படுத்தவும்.
- கூகிள்பீடியா அல்லது கூகிள் தேடுபொறி அல்லது விக்கிப்பீடியாவில் தேடும் வசதியைப் பாவித்து உங்களுக்கு வேண்டிய கட்டுரை உள்ளதா அல்லது அதைப் போன்ற கட்டுரை உள்ளதா எனப் பார்வையிடவும். அவை பொருத்தமானது எனில் அக்கட்டுரைக்கும் உங்கள் கட்டுரையில் இருந்து இணைப்பைத் தரவும்.
சிறு தொகுப்புகள்
[தொகு]பார்க்கவும் விக்கிப்பீடியா:சிறு தொகுப்புகள்
ஒரு பக்கத்தைத் தொகுக்கும்போது, நீங்கள் புகுபதிகை செய்த ஒரு பயனராயின், குறிப்பிட்ட தொகுப்பை இது ஒரு சிறு தொகுப்பு என அடையாளப்படுத்தலாம். அப்படி அடையாளப்படுத்துவதற்கான சிறு பெட்டி ஒன்றை தொகுப்புப் பெட்டிக்கு கீழே காணலாம். செய்யப்பட்ட மாற்றங்களைச் சேமிப்பதற்கு முன்னர், அங்கே புள்ளியிடுவதன்மூலம் நீங்கள் செய்தது ஒரு சிறு தொகுப்பு என அடையாளம் செய்யலாம். சிறு தொகுப்புக்கள் என்பன எழுத்துப் பிழைகள், கட்டுரையை வடிவமைத்தல், உரையில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யாது அதன் ஒழுங்கமைப்பில் சிறிய மாற்றங்களைச் செய்தல் போன்றவையாகும். இப்படிச் செய்யும்போது விக்கிப்பீடியா:அண்மைய மாற்றங்கள் பகுதியில் நீங்கள் செய்த தொகுப்பு இடம்பெறாது தவிர்க்கலாம். குறிப்பிடத்தக்க அளவு மாற்றங்களைச் செய்துவிட்டு, அதனைச் சிறுதொகுப்பு என அடையாளப்படுத்தல் தவறான நடத்தையாகக் கருதப்படும். முக்கியமாக உரையின் குறிப்பிட்ட பகுதியை நீக்கிவிட்டு இது ஒரு சிறு தொகுப்பு என அடையாளப்படுத்தல் கூடாது. ஒருவர் தான் செய்த தொகுப்பைத் தவறுதலாக சிறுதொகுப்பு என அடையாளப்படுத்தி இருப்பின், அவரே மீண்டும் ஒரு முறை அதே மூலத்தை சிறு தொகுப்பு அல்ல (அதாவது இது ஒரு சிறு தொகுப்பு என்ற பெட்டியில் புள்ளடியை அகற்றிவிட்டு) என அடையாளப்படுத்திவிட்டு பக்கத்தைச் சேமிக்கலாம். அவ்வாறு சேமிக்கும்போது, கீழே உள்ள சுருக்கம்: பெட்டியில் முந்தைய தொகுப்பு சிறு தொகுப்பல்ல எனக் குறிப்பிடலாம்.
விக்கி குறியீடுகள்
[தொகு]விக்கி குறியீடுகள் விக்கிப்பீடியாப் பக்கங்களை வடிவமைக்க மீடியா விக்கி மென்பொருள் பயன்படுத்தும் ஆணைக்குறியீடுகளும் அவற்றிற்கான இலக்கணமும் ஆகும்.
அட்டவணையின் இடது பக்கத்தில் விக்கிப்பீடியாவில் என்னவெல்லாம் செய்யலாம் என்பது காட்டப்பட்டுள்ளது. வலது பக்கத்தில் எவ்வாறு இது தோற்றமளிக்கும் என்பதும் காட்டப்பட்டுள்ளது. நீங்கள் வலது பக்கத்தில் உள்ளதைத் தட்டச்சு செய்தால் இடது பக்கத்தில் உள்ளவாறு தோற்றமளிக்கும்.
நீங்கள் உசாத்துணைக்காக இந்தப் பக்கத்தை உலாவியின் பிறிதொரு சாளரத்தில் திறந்து வைத்துக்கொள்ளவேண்டும். நீங்கள் எந்தவொரு ஆபத்தையும் ஏற்படுத்தாமல் ஏதேனுமொரு விடயத்தை முயற்சி செய்து பார்க்க விரும்பினால் அதனை உங்கள் மணல்தொட்டியில் செய்யலாம். மணல்தொட்டியை பிறிதொரு சாளரத்தில் அல்லது கீற்றில் திறக்க முயற்சிக்கவும். இந்தப் பக்கத்தை உசாத்துணைக்காகத் திறந்து வைத்துக்கொள்ளவும்.
வடிவமைப்பு
[தொகு]பகுதிகள்
[தொகு]பகுதிகளின் தலைப்புக்கள்
[தொகு]கட்டுரைகளை பகுதிகளாகப் பிரிக்க தலைப்புக்களைப் பயன்படுத்துங்கள். தலைப்பைத் தனியான வரியில் இடவும். #இரண்டாம் கட்டம்# நிலை இரண்டு தலைப்பை ("==
") பெரும்பாலான தொகுப்பாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
நீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|
==பகுதி தலைப்புகள் == ''தலைப்புகள்'' உங்கள் கட்டுரையை பகுதிகளாக வடிவமைக்கிறது. விக்கி மென்பொருள் அவற்றிலிருந்து தானியக்கமாக பொருளடக்க அட்டவணையை உருவாக்க இயலும். 2 'சமன் குறியீடு'களுடன் ("==") துவங்கவும். ===துணைப்பகுதி=== மேலும் கூடுதலான 'சமன்' எழுத்துருக்கள் துணைப்பகுதியை உருவாக்குகின்றன. ====மேலும் சிறியத் துணைப்பகுதி==== இரண்டிலிருந்து ("==") நான்கு ("====") 'சமன்'களைப் போல இடையில் நிலைகளை தவறவிடாதீர்கள், ;ஓர் வரையறுக்கப்பட்ட சொல்: ஒரு வரியின் துவக்கத்தில் இடப்படும் அரைப்புள்ளியானது (;) ஓர் வரையறையை குறிக்கப் பயனாகிறது. வரையறுக்கப்படும் சொல் தடித்த எழுத்தில் காட்டப்படும். முக்கால் புள்ளிக்கு (:) அடுத்து வருகின்ற வரையறை இயல்பாக தடித்த எழுத்தில் காட்டப்படுவதில்லை. இது ஓர் தலைப்பல்ல மற்றும் பொருளடக்க அட்டவணையில் தோன்றுவதில்லை. |
பகுதி தலைப்புகள்
தலைப்புகள் உங்கள் கட்டுரையை பகுதிகளாக வடிவமைக்கிறது. விக்கி மென்பொருள் அவற்றிலிருந்து தானியக்கமாக பொருளடக்க அட்டவணையை உருவாக்க இயலும். 2 'சமன் குறியீடு'களுடன் ("==") துவங்கவும். துணைப்பகுதி
மேலும் கூடுதலான 'சமன்' எழுத்துருக்கள் துணைப்பகுதியை உருவாக்குகின்றன. மேலும் சிறியத் துணைப்பகுதி
இரண்டிலிருந்து ("==") நான்கு ("====") 'சமன்'களைப் போல இடையில் நிலைகளை தவறவிடாதீர்கள்,
|
'''கிடைமட்டக் கோடு''' ஓர் கிடைமட்டக் கோட்டால் வரிகளைப் பிரிக்க: :இது கோட்டிற்கு மேலே... ---- :...இது கோட்டிற்கு கீழே. பகுதித் தலைப்பை பயன்படுத்தாவிடின், பொருளடக்க அட்டவணையில் இடம் பெறாது. |
கிடைமட்டக் கோடு ஓர் கிடைமட்டக் கோட்டால்
வரிகளைப் பிரிக்க:
பகுதித் தலைப்பை பயன்படுத்தாவிடின், பொருளடக்க அட்டவணையில் இடம் பெறாது. |
பொருளடக்க அட்டவணை உள்ளடக்கம்
[தொகு]ஒரு பக்கத்திற்கு நான்கு தலைப்புக்களாவது இருந்தால் பொருளடக்க அட்டவணை ஒன்று முதல் தலைப்பிற்கு முன்னதாக (தலைப்பகுதிக்குப் பின்னதாக) தோன்றும். குறிப்பிட்ட பக்கத்தில் எங்காவது __TOC__ என்றிட்டால் பொருளடக்கம் (முதல் தலைப்பிற்கு அடுத்துத் தோன்றுவதற்கு மாற்றாக) இவ்வாறிட்ட இடத்தில் தோன்றும் . இதேபோல __NOTOC__ என்றிட்டால் பொருளடக்கம் தோன்றாது. அகர வரிசைத் தலைப்புக்களுக்கும் ஆண்டுத் தலைப்புகளுக்கும் குறும் பொருளடக்கப் பெட்டி உருவாக்கத்திற்கு உதவிப் பக்கத்தை நாடுங்கள்.
வரி முறிவுகள்
[தொகு]- விக்கியுரையை மேலும் படிக்க எளிதாக புதிய வரிகளில் தொடங்கலாம். இருப்பினும் சில சிக்கல்கள் காரணமாக வரி முறிவுகளைப் பயன்படுத்தாதீர்கள். பார்க்க: ஆங்கில விக்கிப்பீடியா:Don't use line breaks .
- புதிய வரியில் தொடங்க
<br />
என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். மீயுரைக் குறியீடு மொழியின் குறி<br>
XHTML<br />
குறியாக பெரும்பான்மையான இடங்களில் மாற்றிக்கொள்ளப்படும்.<br>
குறி தொகுத்தல் அறிவிப்புகளிலும் மீடியாவிக்கி பெயர்வெளிகளிலும் இவ்வாறு மாற்றப்படாது. ஏற்றுக்கொள்ள முடியாத XHTML எனக் குறிப்பிட்டு கருவிகளில் செயலாக்கத்தை தடுக்கும். - இவற்றை அரிதாகவே பயன்படுத்துங்கள்.
- வரிகளுக்கிடையே விக்கிக் (மீயுரை) குறியீடுகளை முடியுங்கள்; ஓர் இணைப்பையோ or சாய்வுக் குறியையோ தடித்த குறியையோ ஒரு வரியில் துவங்கி அடுத்த வரியில் முடிக்காதீர்கள்.
- ஒரு பட்டியலில் பயன்படுத்தும்போது, புதிய வரி வடிவமைப்பை நிச்சயமாகப் பாதிக்கும்.
நீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|
ஓர் தனி புதியவரி வடிவமைப்பில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் ஓர் வெற்று வரி புதிய பத்தியைத் துவங்கும், அல்லது பட்டியலை அல்லது தள்ளியிட்ட பகுதியை முடிக்கும். |
ஓர் தனி புதியவரி வடிவமைப்பில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் ஓர் வெற்று வரி புதிய பத்தியைத் துவங்கும், அல்லது பட்டியலை அல்லது தள்ளியிட்ட பகுதியை முடிக்கும். |
புதிய பத்தியை துவக்காமலே <br /> வரிகளை முறிக்கலாம். |
புதிய பத்தியை துவக்காமலே |
தள்ளியிடப்பட்ட உரை
[தொகு]நீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|
இடது தள்ளல் | |
:வரியின் துவக்கத்தில் ஓர் முக்காற்புள்ளி இருந்தால் ::எத்தனை முக்காற்புள்ளிகள் உள்ளனவோ ::: அந்தளவு வரி தள்ளப்படுகிறது, பெரும்பாலும் பேச்சுப் பக்கங்களில் பயனாகிறது. |
|
மேற்கோள் தொகுதி உரையின் ஒரு தொகுப்பை தனியாக பிரித்துக் காட்ட வேண்டியத் தேவையின்போது இது பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக மேற்கோள் கூற்றுக்களையும் சான்றுகளையும் இடைபுகுத்த பயனாகிறது. | |
|
|
மையமான உரை
[தொகு]நீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|
<div class="center" style="width:auto; margin-left:auto; margin-right:auto;">மையப்படுத்திய உரை</div>
|
மையப்படுத்திய உரை
|
வார்ப்புரு {{center}} இந்தக் குறியீட்டையேக் கையாள்கிறது. ஓர் அட்டவணையை மையப்படுத்த, பார்க்க ஆங்கில விக்கி உதவி:அட்டவணை மையப்படுத்தல்.
பட்டியல்கள்
[தொகு]நீங்கள் தட்டச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|
* ''ஒழுங்கற்றப் பட்டியல்களை'' எளிதாகச் செய்யலாம்: ** ஒவ்வொரு வரியையும் {{tooltip|நாட்காட்டு|நட்சத்திரக்குறி}}டன் தொடங்குக. *** மேலும் நாட்காட்டுகள் ஆழ்மட்டத்தை குறிக்கும். **: முந்தைய உருப்படியைத் தொடங்கும். ** ஒரு புதிய வரி * ஒரு பட்டியலில் பட்டியலின் முடிவைக் குறிக்கும். * ஐயமின்றி மீண்டும் நீங்கள் தொடங்கலாம். |
பட்டியலின் முடிவைக் குறிக்கும்.
|
# ''எண்ணிட்டப் பட்டியல்கள்'' எல்லாம்: ## மிக ஒழுங்கானவை/ஒருக்கிட்டவை ## எளிதாக தொடரலாம் #: முந்தைய உருப்படியைத் தொடங்கும் ஒரு புதிய வரி பட்டியலின் முடிவைக் குறிக்கும். # புது எண்ணிடல் 1 லிருந்து தொடங்கும். |
ஒரு புதிய வரி பட்டியலின் முடிவைக் குறிக்கும்.
|
;வரையறைப் பட்டியல்கள்: சொற்களும் அவற்றின் வரையறைகளும். ;மனோகரா: நாடகங்களின் உரைகளை இடப் பயனாகும். ;கலைச்சொல்லாக்கம்: கட்டுரையில் பாவிக்கப்பட்ட புதிய கலைச்சொற்களை வரையறுக்க உதவும் |
|
புதிய வரிகளையும் வெற்றிடங்களையும் தக்கவைத்தல்
[தொகு]மீடியாவிக்கி மென்பொருள் ஒற்றைப் புதிய வரிகளை காட்டுவதில்லை. மேலும் துவங்கும் வரிகளை முன்னரே தீர்மானிக்கப்பட்ட வடிவத்தில் கோடிட்ட பெட்டியில் காட்டுமாறு மாற்றிக்கொள்கிறது. எச்டிஎம்எல் நிரல் தொடர் வெற்றிடங்களை நீக்குகிறது. இந்த நிலையில் பாடல் வரிகள், கவிதைகள், குறிக்கோள்கள், சாற்றுரைகள் போன்றவற்றை வெளிப்படுத்த இத்தகைய செயல்பாடுகள் தேவையாகும். Poem என்ற ஆணைக்குறி விரிவு எச்டிஎம்எல்-போன்ற <poem>...</poem>
குறியீடுகளை இட்டு புதிய வரிகளையும் வெற்றிடங்களையும் பேணுகிறது. இந்தக் குறியீடுகளை <blockquote>...</blockquote>
போன்ற மற்ற குறியீட்டுக்களின் உள்ளும் பயன்படுத்தலாம். மேலும் இவற்றிற்கு சிஎஸ்எஸ் பாணிகளும் கொடுக்கப்படலாம், எ.கா.: <poem style="margin-left:2em;">
.
நீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|
<poem> என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும் சென்று பொருள் கொடுப்பர் தீது அற்றோர் - துன்றுசுவை பூவின் பொலி குழலாய்! பூங்கை புகழவோ நாவிற்கு உதவும் நயந்து. 1 மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல் இனிது ஏனையவர் பேசுஉற்ற இன்சொல் பிறிது என்க - ஈசற்கு நல்லோன் எறி சிலையோ நன்னுதால் ஒண்கரும்பு வில்லோன் மலரோ விருப்பு. 2 </poem> |
என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும் |
<poem style="font-family:Georgia, serif; font-size:120%; background-color: #F5F6CE; margin-left:0.3em;"> என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும் சென்று பொருள் கொடுப்பர் தீது அற்றோர் - துன்றுசுவை பூவின் பொலி குழலாய்! பூங்கை புகழவோ நாவிற்கு உதவும் நயந்து. 1 </poem> |
என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும் |
சீர்படுத்தல்
[தொகு]உரை சீர் வடிவமைத்தல்
[தொகு]விவரம் | நீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காண்பது |
---|---|---|
சாய்வான, தடித்த, சிறிய ஆங்கில பேரெழுத்துக்கள். |
''உரையை சாய்வெழுத்தில்'' காட்ட, இரண்டு ஒற்றை மேற்கோள்குறியை (') உரையின் இருபுறமும் இடுக. 3 ஒற்றை மேற்கோள்குறிகள் '''உரையைத் தடிப்பாக்கும்''' 5 ஒற்றை மேற்கோள்கள் '''''தடிப்புக்கும் சாய்விற்கும்''''' உரையை ஆங்கில சிறு பேரெழுத்துக்களில் இட {{Smallcaps|small caps}}, வார்ப்புரு பயனாகிறது. |
உரையை சாய்வெழுத்தில் காட்ட, இரண்டு ஒற்றை மேற்கோள்குறியை (') உரையின் இருபுறமும் இடுக. 3 ஒற்றை மேற்கோள்குறிகள் உரையைத் தடிப்பாக்கும் 5 ஒற்றை மேற்கோள்கள் தடிப்புக்கும் சாய்விற்கும் உரையை ஆங்கில சிறு பேரெழுத்துக்களில் இட small caps, வார்ப்புரு பயனாகிறது. |
வழமையான உரையில் சிறுசிறு நிரல் வரிகள். நிரல்வரிகள் மோனோஸ்பேஸ் எழுத்துருவில் காட்டப்படும். |
செயலாற்றி <code>int m2()</code> சிறப்பானது |
செயலாற்றி |
மூல நிரலை வழிமுறை எடுப்பாய்க் காட்டல். கணினி நிரல்மொழி உரை வண்ணமயமாகவும் கூடிய கடுமையான வடிவமைப்புடன்.
எடுதுக் காட்டாக, ஓர் செயலாற்றியை எடுப்புக் காட்டலுடன் வரையறுக்க: |
<syntaxhighlight lang="cpp"> #include <iostream> int m2 (int ax, char *p_ax) { std::cout <<"உலகே வணக்கம் !"; return 0; }</syntaxhighlight> |
#include <iostream>
int m2 (int ax, char *p_ax) {
std::cout <<"உலகே வணக்கம்!";
return 0;
}
|
உரையைச் சிறிய எழுத்துருவில் காட்ட. |
தேவைப்படும்போது <small>சிறிய எழுத்துரு உரையை</small> பயன்படுத்தவும். ஸ்பான் டாகைப் பயன்படுத்தி எழுத்துரு அளவை படிம தலைப்பிற்கு ஏற்றவாறு <span style="font-size:87%">முந்தைய அளவில் 87% </span>, ஆக ஆக்க முடியும். |
தேவைப்படும்போது சிறிய எழுத்துரு உரையை பயன்படுத்தவும். ஸ்பான் டாகைப் பயன்படுத்தி எழுத்துரு அளவை படிம தலைப்பிற்கு ஏற்றவாறு முந்தைய அளவில் 87% , ஆக ஆக்க முடியும். |
பெரியளவு எழுத்துருவில். |
<big>பெரியளவு எழுத்துருவை</big> <small> சிறிய எழுத்துரு உரையின் <big>இடையே</big> வந்தாலன்றி</small> பயன்படுத்த வேண்டாம். |
பெரியளவு எழுத்துருவை சிறிய எழுத்துரு உரையின் இடையே வந்தாலன்றி பயன்படுத்த வேண்டாம். |
இரண்டு சொற்கள் எப்போதுமே சேர்ந்து ஒரே வரியில் வரவேண்டும் என்றத் தேவைக்கு முறிவுறா-வெற்றிடம் (சிலநேரங்களில் அச்சில் வராத வரியுரு எனப்படும்) பயனாகிறது. திரு. முருகன் அல்லது 400 கிமீ/ம போன்ற தேவைகளுக்கு வழமையான வெற்றிடம் விடுவதற்கு பதிலாக |
திரு. முருகன் அல்லது 400 கிமீ/ம. |
திரு. முருகன் அல்லது 400 கிமீ/ம. |
மேலதிக இடைவெளி ஒரு சொல் அல்லது சொற்றொகுதியை அடுத்து விடப்பட வேண்டுமாயின் அது pad ஐப் பயன்படுத்தி ஆக்கப்படும். |
கண்ணன் {{pad|4em}} கோகுலத்தில் வளர்ந்தான் |
கண்ணன் கோகுலத்தில் வளர்ந்தான். |
தட்டச்சுப்பொறி எழுத்துரு. (ஒரு பத்தி முடிந்த பிறகும் செயலாக்கத்தில் இருக்கும்.) |
<tt>அம்பு →</tt> <tt>''சாய்வாக'', '''தடித்து'''</tt> <tt><nowiki>[[இணைப்பு]] புதிய பத்தி </tt>இங்கு துவங்கியது. |
அம்பு → சாய்வாக, தடித்து புதிய பத்தி இங்கு துவங்கியது. |
சிறப்பு வரியுருக்கள்
[தொகு]மேலும் காண்க: ஒருங்குறியில் சதுரங்க காய்கள்
வேறுபடுத்தும் குறிகள்
[தொகு]- ஆங்கிலத்தில் உதவி:சிறப்பு வரியுருக்கள் காண்க.
நீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|
À Á Â Ã Ä Å Æ Ç È É Ê Ë Ì Í Î Ï Ñ Ò Ó Ô Õ Ö Ø Ù Ú Û Ü ß à á â ã ä å æ ç è é ê ë ì í î ï ñ ò ó ô õ ö ø œ ù ú û ü ÿ |
À Á Â Ã Ä Å Æ Ç È É Ê Ë Ì Í Î Ï Ñ Ò Ó Ô Õ Ö Ø Ù Ú Û Ü ß à á â ã ä å æ ç è é ê ë ì í î ï ñ ò ó ô õ ö ø œ ù ú û ü ÿ |
தரிப்புக்குறிகள்
[தொகு]நீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|
¿ ¡ § ¶ † ‡ • – — ‹ › « » ‘ ’ “ ” ' " |
¿ ¡ § ¶ † ‡ • – — ‹ › « » ‘ ’ “ ” ' " |
பிற தரிப்புக்குறிகள்
[தொகு]‹pre› மற்றும் ‹nowiki› குறியீட்டு டாக்குகளும் பயன்படுத்தலாம் (எடுத்துக் காட்டு: [ { & } ])
வணிக அடையாளக்குறிகள்
[தொகு]நீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|
™ © ® ¢ € ¥ £ ¤ |
™ © ® ¢ € ¥ |
கீழொட்டுக்களும் மேலொட்டுக்களும்
[தொகு]- விக்கிப்பீடியாவின் நடைக்கையேடு கணிதச் சூழலுக்கு x<sub>1</sub> வடிவத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது.
- பின்வரும் கீழொட்டு/மேலொட்டு செயல்முறைகள் ஒருங்குறி ஆதரவை நம்பி உள்ளதால் அத்தகைய ஆதரவு இல்லாத கணினி/உலாவிகளில் பயன்படுத்துதல் இயலாது. உலாவிகளில் வெளிப்படுத்துவது எளிதென்பதால் 1-2-3 மேலொட்டுக்கள் இயலுகின்ற இடங்களில் விரும்பப்படுகிறது.
விவரணம் | நீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|---|
கீழொட்டுக்கள் |
x<sub>1</sub> x<sub>2</sub> x<sub>3</sub> or x₀ x₁ x₂ x₃ x₄ x₅ x₆ x₇ x₈ x₉ |
x1 x2 x3 or |
மேலொட்டுக்கள் |
x<sup>1</sup> x<sup>2</sup> x<sup>3</sup> or x⁰ x¹ x² x³ x⁴ x⁵ x⁶ x⁷ x⁸ x⁹ |
x1 x2 x3 or |
கலந்து |
ε<sub>0</sub> = 8.85 × 10<sup>−12</sup> C² / J m 1 [[எக்டேர்]] = [[1 E4 m²]] |
ε0 = 8.85 × 10−12 C² / J m |
கிரேக்க வரியுருக்கள்
[தொகு]நீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|
α β γ δ ε ζ η θ ι κ λ μ ν ξ ο π ρ σ ς τ υ φ χ ψ ω Α Β Γ Δ Ε Ζ Η Θ Ι Κ Λ Μ Ν Ξ Ο Π Ρ Σ Τ Υ Φ Χ Ψ Ω |
α β γ δ ε ζ |
கணித வரியுருக்கள்
[தொகு]- மேலும் காண்க: ஆங்கில விக்கியில் விக்கித்திட்டம் கணிதம் மற்றும் டெக்சு.
நீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|
∫ ∑ ∏ √ − ± ∞ ≈ ∝ ≡ ≠ ≤ ≥ × · ÷ ∂ ′ ″ ∇ ‰ ° ∴ ℵ ø ∈ ∉ ∩ ∪ ⊂ ⊃ ⊆ ⊇ ¬ ∧ ∨ ∃ ∀ ⇒ ⇐ ⇓ ⇑ ⇔ → ↓ ↑ ← ↔ |
∫ ∑ ∏ √ |
கணிதவியல் சூத்திரங்கள்
[தொகு]- Formulae that include mathematical letters, like x, and operators like
×
should not use the plain letterx
. See . For a comprehensive set of symbols, and comparison between<math>
tags and the {{math}} template see section TeX vs HTML.
- The
<math>
tag typesets using , which may render as an image or as HTML, depending on environmental settings. The<math>
tag is best for the complex formula on its own line in an image format. If you use this tag to put a formula in the line with text, put it in the {{nowrap}} template.
- The {{math}} template , and will size-match a serif font, and will also prevent line-wrap. All templates are sensitive to the
=
sign, so remember to replace=
with {{=}} in template input. Use wikimarkup''
and'''
inside the {{math}} template, as well other HTML entities. The {{math}} template is best for typeset formulas in line with the text.
குறியீடு | காட்டப்படுவது |
---|---|
<math>2x \times 4y \div 6z + 8 - \frac {y}{z^2} = 0</math> {{crlf|}} {{math|2x × 4y ÷ 6z + 8 − {{Fraction |y|z<sup>2</sup>}} {{=}} 0}} <math>\sin 2\pi x + \ln e\,\!</math> <math>\sin 2\pi x + \ln e</math> {{math|sin 2π''x'' + ln ''e''}} |
2x × 4y ÷ 6z + 8 − y⁄z2 = 0
|
Spacing in simple math formulae
[தொகு]- Using
to prevent linebreak is not needed; the{{math}}
template will prevent line breaks anyway; you can use<br/>
if you need an explicit line break inside a formula.
What you type | What it looks like |
---|---|
It follows that {{math |''x''<sup>2</sup> ≥ 0}} is true when {{math|<VAR>x</VAR>}} is a real number. |
It follows that x2 ≥ 0 is true when x is a real number. |
Complicated formulae
[தொகு]- See Help:Displaying a formula for how to use <math>.
- A formula displayed on a line by itself should probably be indented by using the colon (:) character.
What you type | What it looks like |
---|---|
: <math>\sum_{n=0}^\infty \frac{x^n}{n!}</math> |
|
இணைப்புக்களும் இணைய உரலிகளும்
[தொகு]தளையற்ற இணைப்புகள்
[தொகு]விக்கிப்பீடியாவிலும் வறு சில விக்கிகளிலும், தளையற்ற இணைப்புகள் are used in விக்கியுரை குறியீடுகளில் பக்கங்களுக்கிடையேயான உள் இணைப்புகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன.இது produce internal links between pages, as opposed to the concept of கமெல்கேசு for the same purpose, which was used in the early days of Wikipedia – see CamelCase and Wikipedia.
In Wikipedia's markup language, you create free links by putting double square brackets around text designating the title of the page you want to link to. Thus, [[டெக்சஸ்]]
will be rendered as டெக்சஸ். Optionally, you can use a vertical bar (|) to customize the link title. For example, typing [[டெக்சஸ்|Lone Star state]]
will produce Lone Star state, a link that is displayed as "Lone Star state" but in fact links to டெக்சஸ்.
Link to another wiki article
[தொகு]- Internally, the first letter of the target page is automatically capitalized and spaces are represented as underscores (typing an underscore in the link has the same effect as typing a space, but is not recommended).
- Thus the link below is to the URL en.wikipedia.org/wiki/Public_transport, which is the Wikipedia article with the name "Public transport". See also Canonicalization.
- A red link is a page that doesn't exist yet; it can be created by clicking on the link.
- A link to its own page will appear only as bold text.
What you type | What it looks like |
---|---|
|
London has public transport. |
|
Link to this own article: "Help:Wiki markup" will appear only as bold text. |
Renamed link
[தொகு]- Same target, different name.
- The target ("piped") text must be placed first, then the text to be displayed second.
What you type | What it looks like |
---|---|
|
New York also has public transportation. |
Automatically rename links
[தொகு]- Simply typing the pipe character (|) after a link will automatically rename the link in certain circumstances. The next time you open the edit box you will see the expanded piped link. When previewing your edits, you will not see the expanded form until you press Save and Edit again. The same applies to links to sections within the same page.
- See Pipe trick for details.
Description | What you type | What it looks like |
---|---|---|
Automatically hide stuff in parentheses |
|
|
Automatically hide namespace |
|
|
Or both |
|
|
But this doesn't work for section links |
|
[[விக்கிப்பீடியா:Manual of Style#Links|]] |
Blend link
[தொகு]- Endings are blended into the link.
- Exception: a trailing apostrophe (') and any characters following the apostrophe are not blended.
- Preferred style is to use this instead of a piped link, if possible.
- Blending can be suppressed by using the
<nowiki />
tag, which may be desirable in some instances.
Description | What you type | What it looks like |
---|---|---|
Blending active. |
|
San Francisco also has public transportation. Examples include பேருந்துes, taxicabs, and அமிழ் தண்டூர்திs. |
Blending suppressed. |
|
A micro-second. |
Link to a section of a page
[தொகு]- The part after the number sign (#) must match a section heading on the page. Matches must be exact in terms of spelling, case, and punctuation. Links to non-existent sections are not broken; they are treated as links to the top of the page.
- Include "| link title" to create a stylish (piped) link title.
- If sections have the same title, add a number to link to any but the first. #Example section 3 goes to the third section named "Example section". You can use the pipe and retype the section title to display the text without the # symbol.
What you type | What it looks like |
---|---|
|
விக்கிப்பீடியா:Manual of Style#Italics is a link to a section within another page. |
|
#Links and URLs is a link to another section on the current page. Links and URLs is a link to the same section without showing the # symbol. |
|
Italics is a piped link to a section within another page. |
Create page link
[தொகு]- To create a new page:
- Create a link to it on some other (related) page.
- Save that page.
- Click on the link you just made. The new page will open for editing.
- For more information, see starting an article and check out Wikipedia's naming conventions.
- Please do not create a new article without linking to it from at least one other article.
Description | What you type | What it looks like |
---|---|---|
Links to pages that don’t exist yet look red. |
|
The article about cardboard sandwiches doesn't exist yet. |
Redirects
[தொகு]- Redirect one article title to another by placing a directive like the one shown to the right on the first line of the article (such as at a page titled "அமெரிக்க ஐக்கிய நாடு").
- It is possible to redirect to a section. For example, a redirect to அமெரிக்க ஐக்கிய நாடு#History will redirect to the History section of the அமெரிக்க ஐக்கிய நாடு page, if it exists.
Description | What you type |
---|---|
Redirect to an article. |
|
Redirect to a section. |
|
What you type | What it looks like |
---|---|
|
See the விக்கிப்பீடியா:Manual of Style. |
Link to the same article in another language (interlanguage links)
[தொகு]- To link to a corresponding page in another language, use the form: [[language code:Foreign Title]].
- It is recommended interlanguage links be placed at the very end of the article.
- Interlanguage links are not visible within the formatted article, but instead appear as language links on the sidebar (to the left) under the menu section "languages".
- For further help, please see Interlanguage links and the Complete list of language wikis available.
NOTE: To create an inline link (a clickable link within the text) to any foreign language article, see Inline interlanguage links and consider the usage notes.
Description | What you type |
---|---|
Link from English article "Plankton" to the Spanish article "Plancton". |
|
Other examples: German ( |
|
- Link to any page on other Wikimedia wikis.
- Note that interwiki links use the internal link style.
- See MetaWikiPedia:Interwiki_map for the list of shortcuts; if the site you want to link to is not on the list, use an external link (see below)
- See also Wikimedia sister projects.
Description | What you type | What it looks like |
---|---|---|
Linking to a page on another wiki in English. All of these forms lead to the URL http://en.wiktionary.org/wiki/Hello. | ||
Simple link. Without prefix. Named link. |
|
|
Linking to a page on another wiki in another language. All of these forms lead to the URL http://fr.wiktionary.org/wiki/bonjour. | ||
Simple link. Without prefix. Named link. |
|
Categories
[தொகு]- To put an article in a category, place a link like the one to the right anywhere in the article. As with interlanguage links, placing these links at the end of the edit box is recommended.
- To link to a category page without putting the article into the category, use a colon prefix (":Category") in the link.
Description | What you type | What it looks like |
---|---|---|
Categorize an article. |
|
|
Link to a category. |
|
|
Without prefix. |
|
External links
[தொகு]- Square brackets indicate an external link. Note the use of a space (not a pipe) to separate the URL from the link text in the "named" link. Square brackets may be used as normal when not linking to anything — [like this].
- URLs must begin with a supported URI scheme:
http://
andhttps://
will be supported by all browsers;irc://
,ircs://
,ftp://
,news://
,mailto:
andgopher://
will require a plugin or an external application. IPv6 addresses in URLs are currently not supported. - URLs containing certain characters will display and link incorrectly unless those characters are encoded. For example, a space must be replaced by
%20
. Encoding can be achieved by:
sp | " | , | ' | ; | < | > | ? | [ | ] |
---|---|---|---|---|---|---|---|---|---|
%20 | %22 | %2c | %3a | %3b | %3c | %3e | %3f | %5b | %5d |
- See External links for style issues, and External link file type templates for indicating the file type of an external link with an icon.
Description | What you type | What it looks like |
---|---|---|
Named link with an external link icon |
|
|
Unnamed link (Only used within article body for footnotes) |
|
|
Bare URL (Bad style) |
|
|
Link without arrow (Not often used) |
|
Miscellaneous
[தொகு]"As of" tag
[தொகு]- "As of" tags like "As of April 2009" and "as of April 2009" categorize info that will need updating.
For an explanation of the parameters see template documentation.
What you type | What it looks like |
---|---|
|
As of ஏப்ரல் 2009[update] |
|
as of ஏப்ரல் 2009[update] |
Media link
[தொகு]- To include links to non image uploads such as sounds, use a "media" link. For images, see next section.
- Some uploaded sounds are listed at Commons:Sound.
What you type | What it looks like |
---|---|
|
Links directly into edit mode
[தொகு]Description | What you type | What it looks like |
---|---|---|
Full URL. |
|
//ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF:Wiki_markup&action=edit |
"Edit" label. |
|
Automatic links
[தொகு]Book sources
[தொகு]- Link to books using their ISBN. This is preferred to linking to a specific online bookstore, because it gives the reader a choice of vendors. However, if one bookstore or online service provides additional free information, such as table of contents or excerpts from the text, then a link to that source will aid the user and is recommended. ISBN links do not need any extra markup, provided you use one of the indicated formats.
- To create a link to Book Sources using alternative text (e.g. the book's title), use the internal link style with the appropriate namespace.
What you type | What it looks like |
---|---|
|
பன்னாட்டுத் தரப்புத்தக எண் 012345678X பிழையான ISBN |
|
பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-345678-X பிழையான ISBN |
|
Link to a book using alternative text, such as its title. |
RFC number
[தொகு]What you type | What it looks like |
---|---|
|
Text mentioning an RFC number anywhere, e.g. RFC 4321. |
படிமங்கள்
[தொகு]Only images that have been uploaded to Wikipedia can be used. To upload images, use the upload page. You can find the uploaded image on the image list.
What you type | What it looks like | Notes | |
---|---|---|---|
A picture: [[File:Wikipedia-logo-v2-ta.svg]] |
A picture: | ||
With alternative text: [[File:Wikipedia-logo-v2-ta.svg|alt=Puzzle globe logo]] |
With alternative text: |
| |
With link: [[File:Wikipedia-logo-v2-ta.svg|link=விக்கிப்பீடியா]] |
With link: |
| |
Floating to the right side of the page using the ''frame'' attribute and a caption: [[File:Wikipedia-logo-v2-ta.svg|frame|alt=Puzzle globe|Wikipedia logo]] |
Floating to the right side of the page using the frame attribute and a caption:
|
| |
Floating to the right side of the page using the ''thumb'' attribute and a caption: [[File:Wikipedia-logo-v2-ta.svg|thumb|alt=Puzzle globe|Wikipedia logo]] |
Floating to the right side of the page using the thumb attribute and a caption:
|
| |
Floating to the right side of the page ''without'' a caption: [[File:Wikipedia-logo-v2-ta.svg|right|Wikipedia encyclopedia]] |
Floating to the right side of the page without a caption: |
| |
A picture resized to 30 pixels... [[File:Wikipedia-logo-v2-ta.svg|30 px|Wikipedia encyclopedia]] |
A picture resized to 30 pixels... |
| |
Linking directly to the description page of an image: [[:File:Wikipedia-logo-v2-ta.svg]] |
Linking directly to the description page of an image: |
| |
Linking directly to an image without displaying it: [[Media:Wikipedia-logo-v2-ta.svg|Image of jigsaw globe]] |
Linking directly to an image without displaying it: |
| |
Example: <div style="display:inline; width:220px; float:right;"> Place images here </div> |
Example:
Place images here
|
Using the | |
Example: {| align=right |- | Place images here |} |
Example:
|
Using wiki markup to make a table in which to place a vertical column of images (this helps edit links match headers, especially in Firefox browsers). |
See the Wikipedia's image use policy as a guideline used on Wikipedia.
For further help on images, including some more versatile abilities, see the picture tutorial.
பொருளடக்கம்
[தொகு]பொருளடக்கம் அமைவுறுதல் (TOC)
[தொகு]At the current status of the wiki markup language, having at least four headers on a page triggers the TOC to appear in front of the first header (or after introductory sections). Putting __TOC__ anywhere forces the TOC to appear at that point (instead of just before the first header). Putting __NOTOC__ anywhere forces the TOC to disappear. See also compact TOC for alphabet and year headings.
Keeping headings out of the Table of Contents
[தொகு]If you want some subheadings to not appear in the Table of Contents, then make the following replacements.
Replace == Header 2 == with <h2> Header 2 </h2>
Replace === Header 3 === with <h3> Header 3 </h3>
And so forth.
For example, notice that the following header has the same font as the other subheaders to this "Tables" section, but the following header does not appear in the Table of Contents for this page.
This header has the h4 font, but is NOT in the Table of Contents
This effect is obtained by the following line of code.
<h4> This header has the h4 font, but is NOT in the Table of Contents </h4>
அட்டவணைகள்
[தொகு]அட்டவணைகளை இரு வகையில் உருவாக்கலாம்:
- விதப்பு விக்கி-குறியிடு (பார்க்க விக்கிப்பீடியா:அட்டவணைப்படுத்துதல்)
- வழக்கமான மீயுரைக் குறியிடு மொழி (HTML) எளிமத்துடன்: <table>, <tr>, <td> or <th>.
பிறகு, எப்பொழுது அட்டவணைகளை அமைப்பது என்பது பற்றிய கலந்துரையாடலை பார்க்க விக்கிப்பீடியா:எப்பொழுது அட்டவணைப்படுத்துவது.
வேறிகள்
[தொகு](See also Help:Variable)
Code | Effect |
---|---|
{{CURRENTMONTH}} | 10 |
{{CURRENTMONTHNAME}} | அக்டோபர் |
{{CURRENTMONTHNAMEGEN}} | அக்டோபர் |
{{CURRENTDAY}} | 13 |
{{CURRENTDAYNAME}} | ஞாயிறு |
{{CURRENTYEAR}} | 2024 |
{{CURRENTTIME}} | 06:38 |
{{NUMBEROFARTICLES}} | 1,68,376 |
{{PAGENAME}} | தொகுத்தல் |
{{NAMESPACE}} | விக்கிப்பீடியா |
{{localurl:pagename}} | /wiki/Pagename |
{{localurl:விக்கிப்பீடியா:Sandbox|action=edit}} | /w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:Sandbox&action=edit |
{{SERVER}} | //ta.wikipedia.org |
{{ns:1}} | பேச்சு |
{{ns:2}} | பயனர் |
{{ns:3}} | பயனர் பேச்சு |
{{ns:4}} | விக்கிப்பீடியா |
{{ns:5}} | விக்கிப்பீடியா பேச்சு |
{{ns:6}} | படிமம் |
{{ns:7}} | படிமப் பேச்சு |
{{ns:8}} | மீடியாவிக்கி |
{{ns:9}} | மீடியாவிக்கி பேச்சு |
{{ns:10}} | வார்ப்புரு |
{{ns:11}} | வார்ப்புரு பேச்சு |
{{ns:12}} | உதவி |
{{ns:13}} | உதவி பேச்சு |
{{ns:14}} | பகுப்பு |
{{ns:15}} | பகுப்பு பேச்சு |
{{SITENAME}} | விக்கிப்பீடியா |
NUMBEROFARTICLES is the number of pages in the main namespace which contain a link and are not a redirect, i.e. number of articles, stubs containing a link, and disambiguation pages.
CURRENTMONTHNAMEGEN is the genitive (possessive) grammatical form of the month name, as used in some languages; CURRENTMONTHNAME is the nominative (subject) form, as usually seen in English.
In languages where it makes a difference, you can use constructs like {{grammar:case|word}} to convert a word from the nominative case to some other case. For example, {{grammar:genitive|{{CURRENTMONTHNAME}}}} means the same as {{CURRENTMONTHNAMEGEN}}.
வார்ப்புருக்கள் (Templates)
[தொகு]The MediaWiki software used by Wikipedia has support for templates. This means standardized text chunks (such as boilerplate text) can be inserted into articles. For example, typing {{stub}} will appear as "This article is a stub. You can help Wikipedia by expanding it." when the page is saved. See விக்கிப்பீடியா:Template messages for the complete list. Other commonly used ones are: {{disambig}} for disambiguation pages, {{spoiler}} for spoiler warnings and {{sectstub}} like an article stub but for a section. There are many subject-specific stubs e.g.: {{Geo-stub}}, {{Hist-stub}} and {{Linux-stub}}. For a complete list of stubs see விக்கிப்பீடியா:Template messages/Stubs.
எப்படி 'தொகு' இணைப்புகளை மறைப்பது
[தொகு]ஒவ்வொரு துணைத் தலைப்புகளுக்கு அடுத்து தொகு என்ற இணைப்பை மறைப்பதற்கு ஆவணத்தில் __NOEDITSECTION__ யை உள்ளிடுங்கள்.
கூடுதல் தொகுத்தல் உதவி
[தொகு]இவற்றையும் பார்க்கவும்:
- எப்படி புதிய பக்கத்தை உருவாக்குவது
- Informal tips on contributing to Wikipedia
- விக்கிப்பீடியா பக்கங்களுக்கான பெயரிடல் மரபு
- Mediawiki user's guide to editing
இப்பக்கம் தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |