திபெத் உயர்நிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திபெத் உயர்நிலம்

நடுவண் ஆசியாவின் 2.5 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மிக உயர்ந்த நிலமே திபெத் உயர்நிலம் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலப்பரப்பிற்கு திபெத் பீடபூமி என்றொரு பெயரும் உண்டு. பெரும்பாலான திபெத் உயர்நிலப்பகுதி சீனாவின் திபெத் தன்னாட்சி மற்றும் சீங்காய் மாநிலங்களிலும், இந்தியாவின் லடாக் பகுதியிலும் அமைந்துள்ளது. இப்பகுதியின் சராசரி உயரம் கடல் மட்டத்தில் இருந்து 4,500 மீட்டர்கள் ஆகும்[1][2][3][4]. உலகின் மிகப்பெரிய உயர்நிலம் (பீடபூமி) இதுவேயாகும், அதனால இந்நிலப்பரப்பை "உலகத்தின் கூரை" என்றும் அழைப்பதுண்டு.

மேற்கோள்கள்[தொகு]

  1. Illustrated Atlas of the World (1986) Rand McNally & Company. ISBN 528-83190-9 pp. 164-5
  2. Atlas of World History (1998) HarperCollins. ISBN 0-72-301025-0 pg. 39
  3. "The Tibetan Empire in Central Asia (Christopher Beckwith)". பார்க்கப்பட்ட நாள் 2009-02-19.
  4. Hopkirk 1983, pg. 1
"https://ta.wikipedia.org/w/index.php?title=திபெத்_உயர்நிலம்&oldid=2697312" இலிருந்து மீள்விக்கப்பட்டது