மகிஷ நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


மகிஷ நாடு அல்லது மகிஷக நாடு (Mahisha or Mahishaka) பண்டைய பரத கண்ட நாடுகளில் ஒன்றாகும். இது அரக்கர்களின் நாடாக விளங்கியது. இந்நாட்டின் அரசன் மகிசாசூரன் ஆவார்.

இந்நாடு விந்திய மலைக்கு தெற்கில், தற்கால மைசூர் பகுதிகளில் அமைந்திருந்தது. புராணங்கள், குறிப்பாக மார்கண்டேய புராணம் மற்றும் மகாபாரத இதிகாசங்கள், மகிசாசூரன் ஆண்ட இராச்சியத்தை விவரிக்கின்றன. [1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. BOOK 7 DRONA PARVA
  • Mahabharata of Krishna Dwaipayana Vyasa, translated to English by Kisari Mohan Ganguli

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மகிஷ_நாடு&oldid=2282337" இருந்து மீள்விக்கப்பட்டது