பிராக்ஜோதிச நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருச்சுனன், பகதத்தனை குருச்சேத்திரப் போரில் வீழ்த்துதல்

பிராக்ஜோதிச நாடு (Pragjyotisha Kingdom) பண்டைய பரத கண்டத்தின் கிழக்கில் அமைந்த மகாபாரத இதிகாச கால நாடுகளில் ஒன்றாகும். குருச்சேத்திரப் போரில் கலந்து கொண்ட இந்நாட்டின் மன்னர் பகதத்தன் ஆவார். வரலாற்று காலத்தில் இந்நாட்டை காமரூபம் என்றும்; தற்காலத்தில் அசாம் என்றும் அழைக்கப்படுகிறது.

மகாபாரத குறிப்புகள்[தொகு]

[4]

வச்சிரதத்தன்[தொகு]

குருச்சேத்திரப் போருக்குப் பின்னர், பிராக்ஜோதிச நாட்டு மன்னராக பகதத்தனின் மகன் வஜ்ஜிரதத்தன் ஆட்சிக்கு வந்தார். தருமரின் அஸ்வமேத வேள்விக்கான திறையைப் பெற, அருச்சுனன் வஜ்ஜிரதத்தனை வென்றான். (14, 75)

நரகாசுரன்[தொகு]

பிராக்ஜோதிச நாட்டை ஆண்ட நரகாசூரனை, கிருட்டிணன் வென்றார். (5, 48) மற்றும் (12, 339)

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராக்ஜோதிச_நாடு&oldid=2282291" இருந்து மீள்விக்கப்பட்டது