சோனித நாடு
Appearance
சோனித நாடு (Sonita Kingdom ) அசுர மன்னர் நரகாசூரனின் மகன் பனாசூரனின் நாடாகும். பானாசூரனின் மகள் உஷா ஆவார். கிருஷ்ணரின் பேரன் அனிருத்திரன், உஷாவாவை மணந்தவர் ஆவார். சோனித நாடு, தற்கால அசாம் மாநிலத்தின் சோனிதபுரமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
பாகவத புராணக் குறிப்புகள்
[தொகு]பாகவத புராணத்தில் ஜராசந்தன், தந்தவக்ரன், சிசுபாலன் ஆகியவர்களை கொன்ற கிருஷ்ணர், பானாசூரனையும் ஒரு போரில் வென்றார். [1] மேலும் பூமாதேவியின் மகனும், பிராக்ஜோதிச நாட்டின் அசுர மன்னரான நரகாசூரனையும் கிருட்டிணன் கொன்றார். [2]