தானமளித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தானம் என்பது ஈகையை அல்லது கொடையை குறிக்கிறது.

தானம் (தேவநாகரி: दान) என்ற சொல் சமசுகிருதம் மற்றும் பாளி மொழி சொல்லாகும். இது தமிழ் மொழியில் 'ஈகை' எனும் சொல்லால் குறிப்பிடப்படுறது. இந்திய தத்துவங்களில் தர்மம் செய்தல் எனப்படுகிறது.[1] [2] [3]

'தான்' என்ற வார்த்தை மருவி 'தானம்' என்ற உச்சரிப்பாக மாறியது.[4]

இந்து சமயம், பௌத்தம், சைனம் மற்றும்  சீக்கிய மதங்களில் தானம் செய்வது ஒரு அடிப்படை ஒழுக்கமாக பயிற்றுவிக்கப்படுகிறது.

இது துன்பத்தில் இருக்கும் ஒரு நபருக்கோ தேவையுள்ள ஒரு நபருக்கோ கொடையாக கொடுப்பதை குறிக்கிறது.[5]

ஒருவன் சமுதாயத்தில் பலருக்கும்  செய்யும் கொடை மற்றும் சமுதாய மேம்பாடுக்கான செயலை குறிக்கிறது.

வரலாற்று பதிவுகளின்  படி,வேத காலம் தொட்டு தானம் என்பது இந்திய மரபுகளில் ஒரு பழங்கால நடைமுறை ஆகும்.

இலக்கியம்[தொகு]

பண்டைய தமிழ் நூலான திருக்குறளில்,அதிகாரம் 22 ஒப்புரவறிதல், மற்றும் அதிகாரம் 23 ஈகை என்ற இரு அதிகாரத்திலும் தானம் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.[6]

இந்து மதம்[தொகு]

தானம் (சமசுகிருதம்: दान) என்பது பெரும்பாலும் நன்கொடை மற்றும் தொண்டு செய்வதை குறிக்கிறது.

இந்துக்களின் மத சடங்களின் போதும் திருவிழாக்கள், பண்டிகைகள் மற்றும் பல்வேறு சூழல்களிலும் தானம் செய்வதை பழக்கமாக கொண்டுள்ளனர்.

பெளத்தம்[தொகு]

சமண மதம்[தொகு]

சீக்கியம்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Shah et al (2013), Soulful Corporations: A Values-Based Perspective on Corporate Social Responsibility, Springer, ISBN 978-8132212744, page 125, Quote: "The concept of Daana (charity) dates back to the Vedic period. The Rig Veda enjoins charity as a duty and responsibility of every citizen."
  2. William Owen Cole (1991), Moral Issues in Six Religions, Heinemann, ISBN 978-0435302993, pages 104-105
  3. Christopher Key Chapple, The Bhagavad Gita: Twenty-fifth–Anniversary Edition, State University of New York Press, ISBN 978-1438428420, pages 634-661
  4. S Hasan and J Onyx (2008), Comparative Third Sector Governance in Asia, Springer, ISBN 978-1441925961, page 227
  5. Anushasana Parva, Section LVIII The Mahabharata, Translated by Kisari Mohan Ganguli, Published by P.C. Roy (1893)
  6. மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத்திட்டம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தானமளித்தல்&oldid=3512039" இலிருந்து மீள்விக்கப்பட்டது