அறப் போராட்டம்
Appearance
அறப் போராட்டம் (Non-violence) என்பது பொதுவாக உரிமைகளை வென்றெடுப்பதற்காக வன்முறை இன்றி அறவழியில் போராடுவதைக் குறிக்கும். எதிராளிக்கு வன்முறையால் தீங்கு விளைவிக்காமல் அவர் மனதை மாற்றி, உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முயல்வதே இதன் அடிப்படை நோக்கமாகும்.[1]
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]- அகிம்சை
- முரண்பாடு தீர்த்தல்
- வன்முறை வன்முறையைப் பிறப்பிக்கிறது
- எதிர்ப்புப் போராட்ட தலைப்புகள் பட்டியல்
- அறப்போர் (ஆவண நிகழ்படம்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ A clarification of this and related terms appears in யீன் சார்ப், Sharp's Dictionary of Power and Struggle: Language of Civil Resistance in Conflicts, Oxford University Press, New York, 2012.