ராம்தாஸ் காந்தி
Jump to navigation
Jump to search
ராம்தாஸ் காந்தி | |
---|---|
பிறப்பு | ராம்தாஸ் காந்தி 1897 போர்பந்தர், சௌராட்டிர தீபகற்பம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 1969 புனே, மகாராஷ்டிரம், இந்தியா |
ராம்தாஸ் காந்தி (Ramdas Gandhi) (1897 – 14 ஏப்ரல் 1969), மகாத்மா காந்தியின் மூன்றாவது மகனாவார். தென்னாப்பிரிக்காவில் பிறந்த ராம்தாஸ், தன் பெற்றோர் மற்றும் உடன் பிறப்புகளை விட்டு தனியே வாழ்ந்தவர். இவரது மனைவி நிர்மலா. ராம்தாஸ் காந்திக்கு சுமித்திரா, கனு காந்தி மற்றும் உஷா காந்தி என மூன்று குழந்தைகள். இவர் தன் தந்தை மகாத்மா காந்தியுடன் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கெடுத்தவர்.[1] விடுதலை இயக்கப் போராட்டங்களால் தொடர்ந்து சிறை சென்றவர்.