உள்ளடக்கத்துக்குச் செல்

குஜராத் வித்யாபீடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குஜராத் வித்யாபீடம் பல்கலைக்கழகம்
வகைபொது
உருவாக்கம்1920
வேந்தர்திரு. நாராயண் பாய் தேசாய்
துணை வேந்தர்Dr. சுதர்சன் அய்யங்கார்
அமைவிடம், ,
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்www.gujratvidyapith.org

குஜராத் வித்யாபீடம் (Gujarat Vidyapith) இந்திய மாநிலமான குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஒரு முக்கியப் பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகம் 1920 ஆம் ஆண்டு அண்ணல் காந்தியடிகளால் நிறுவப்பட்டது. காந்தியடிகளால் நிறுவப்பட்ட போது இதன் பெயர் ராஷ்டிரிய வித்யாபீடம் என்பதாகும்.

இந்திய விடுதலைக்குப் பின்னர் 1963 இல் இது நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகத் தரமுயர்த்தப்பட்டது. இது பல்கலைக்கழக மானியக் குழுவினால் நிர்வகிக்கப்படுகிறது.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குஜராத்_வித்யாபீடம்&oldid=3632710" இலிருந்து மீள்விக்கப்பட்டது