ஹரிஜன்
Appearance
ஹரிஜன் (Harijan) (இந்தி: हरिजन ) இந்தியத் துணைக்கண்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை பகவான் ஹரியின் குழந்தைகள் என்று மகாத்மா காந்தி அழைத்தார்.[1] ஆனால் ஹரிஜன் என்ற சொல் தங்களை அவமதிப்பதாக சில தலித் இயக்கத்தினர் கருதினர்.[2][3] இதனால் இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளும் தலித்துகளை, ஹரிஜனங்கள் எனக் குறிப்பதை நிறுத்திக் கொண்டது.[4]
ஹரிஜன் செய்தித்தாள்
[தொகு]பிரித்தானிய ராஜ் காலத்தில் மகாத்மா காந்தி எரவாடா சிறையில் இருந்த போது 11 பிப்ரவரி 1932 முதல் ஹரிஜன் எனும் பெயர் தாங்கிய வாராந்திர செய்தித்தாளை குஜராத்தியிலும் ஆங்கில மொழியிலும் வெளியிட்டார்.[5][6] மேலும் ஹரிஜன சேவகன் எனும் வாராந்திர செய்தித்தாளை இந்தி மொழியிலும் வெளியிட்டார்.[7] ஹரிஜன் பத்திரிக்கை, தாழ்த்தப்பட்டோர்களின் சமூக, பொருளாதார, கல்வி பிரச்சனைகளை மையப்படுத்தி செய்திகள் வெளியிட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jenkins, Laura Dudley (November 2003). "Another "People of India" Project: Colonial and National Anhropology". The Journal of Asian Studies (Association for Asian Studies) 62 (4): 1143–1170. doi:10.2307/3591762. https://archive.org/details/sim_journal-of-asian-studies_2003-11_62_4/page/1143.
- ↑ "Interesting explanation as to why dalits rejected the word ' harijan' that Gandhi coined for them". Archived from the original on 2011-11-18. பார்க்கப்பட்ட நாள் 2016-11-25.
- ↑ "Use of word `Harijan' objected". தி இந்து. 27 September 2003. http://www.thehindu.com/2003/09/28/stories/2003092802010500.htm. பார்த்த நாள்: 6 April 2015.
- ↑ "Government bans use of word Harijan". இந்தியன் எக்சுபிரசு. 15 January 2013. http://www.newindianexpress.com/states/odisha/article1421444.ece. பார்த்த நாள்: 6 April 2015.
- ↑ Archives of Harijan 11 February 1933
- ↑ Harijan Bandu
- ↑ Harijan Sevak