சண்டிகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சண்டிகர்
அழகிய நகரம்
—  ஒன்றியப் பகுதி  —
திறந்த கை நடுகல்
சண்டிகர்
இருப்பிடம்: சண்டிகர்
அமைவிடம் 30°45′N 76°47′E / 30.75°N 76.78°E / 30.75; 76.78ஆள்கூற்று : 30°45′N 76°47′E / 30.75°N 76.78°E / 30.75; 76.78
நாடு  இந்தியா
பிரதேசம் சண்டிகர்
மாவட்டங்கள் 1
நிறுவப்பட்ட நாள் 1966
தலைநகரம் சண்டிகர்
மிகப்பெரிய நகரம் சண்டிகர்
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி சண்டிகர்
மக்களவை உறுப்பினர்

வார்ப்புரு:இந்திய மக்களவை/சண்டிகர்/உறுப்பினர் (வார்ப்புரு:இந்திய மக்களவை/சண்டிகர்/உறுப்பினர்/கட்சி) வார்ப்புரு:இந்திய மக்களவை/சண்டிகர்/உறுப்பினர்/குறிப்புகள்

மக்கள் தொகை

அடர்த்தி

9,00,635[1] (2001)

7,900/km2 (20,461/sq mi)

மொழிகள் பஞ்சாபி, இந்தி, ஆங்கிலம்
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

114 கிமீ2 (44 சதுர மைல்)

350 மீற்றர்கள் (1,150 ft)


சண்டிகர் இந்தியாவில் உள்ள நகராகும். இது பஞ்சாப், அரியானா ஆகிய இரண்டு இந்திய மாநிலங்களுக்கும் தலைநகராக விளங்குகிறது. இரு மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள இது எந்த மாநிலத்தையும் சேர்ந்ததல்ல. இரு மாநிலத்தவரும் கோரியதால், இந்நகரம் தனி ஒன்றியப் பிரதேசமாக்கப்பட்டது.

மக்கள்[தொகு]

சமயவாரியாக மக்கள் தொகை [2]
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 900,635 100%
இந்து சமயத்தவர் 707,978 78.61%
இசுலாமியர் 35,548 3.95%
கிறித்தவர் 7,627 0.85%
சீக்கியர் 145,175 16.12%
பௌத்தர் 1,332 0.15%
சமணர் 2,592 0.29%
ஏனைய 257 0.03%
குறிப்பிடாதோர் 126 0.01%

முக்கிய இடங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Census India
  2. Census of india , 2001
"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்டிகர்&oldid=1785402" இருந்து மீள்விக்கப்பட்டது